பால் கறக்கும் மாடு கேள்வி பட்டிருப்போம் ஆனால் அதனுடன் ஒப்பிட்டு பணம் கறக்கும் மாடாக ஒரு நிறுவனம் உள்ளது அது தான் TCS ஏனெனில் Tata group தொடர்ந்து இந்த நிறுவனத்தின் லாபத்தை கறந்து மற்ற நிறுவனங்களில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்கின்றனர். இந்த பதிவில் நாம் டாடா குரூப்க்கு TCS ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது இது வரை வாரி வழங்கியதை பற்றி பார்க்கப்போகிறோம்.
Tata குழுமத்திலிருந்து சுமார் 7 நிறுவனங்கள் இன்னும் நஷ்டத்தை பதிவு செய்து வருகின்றன.
அதில் பெரும் நஷ்டம் air india மற்றும் Tata digital ஆகிய ரெண்டு நிறுவனங்கள் TCS dividend ஆல் தப்பித்து வருகின்றன.
கடந்த 5 வருடமாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏர் இந்தியாவிற்கும், டாடா டிஜிட்டல்க்கு 16000 கோடி சென்றுள்ளது.
இதில் ஏர் இந்தியா மீண்டு வந்து லாபமடையும் என்ற நம்பிக்கை உள்ளது வருங்காலத்தில் tata sons-க்கு லாபத்தை அள்ளி தரும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் Tata digital மீண்டு வருவது சிறிது சந்தேகம் தான். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
இதுவரை Tata sons-க்கு கேட்கும் போதெல்லாம் பணத்தை டிவிடெண்ட்டாக கறந்து தந்த TCS 1.7 லட்ச கோடி ரூபாய் வரை தந்துள்ளது அதே சமயம் 5 ஆண்டுகளில் வருவாய் வளர்ச்சி 100% அதிகரித்துள்ளது ஆனால் லாபம் 50% மட்டுமே வளர்ந்துள்ளது.
மற்ற டாடா குழும நிறுவனங்கள் இதே காலத்தில் 93% லாபத்தை அடைந்துள்ளது.
தற்போது நிலவும் AI பயம் நிறுவனத்தை பெரிய அளவில் கீழே தள்ளியுள்ளது. இன்னும் சில நாட்களில் நிறுவனத்தின் காலாண்டு முடிவு வர இருக்கிறது.
மேலும் AI மாயை நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்ற எண்ணமும் உள்ளது அதை தவிர data center வணிகத்திலும் நிறுவனம் நுழைய இருக்கிறது இது போக AI business வளர்ச்சியும் நீண்ட காலத்திற்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை அதிகரித்தாலும் இப்போது எடுக்கும் முடிவு மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும்.
இந்த முடிவு நிறுவனத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து சரியாக முடிவு செய்வது முக்கியம்.
நிறுவனத்திற்கும் சரி முதலீட்டாளர்களுக்கும் சரி வருங்காலம் மிகவும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் நிறுவனத்தின் தலைவர் அதை எப்படி கையாள்வாரோ அதற்கு சமமான முடிவை ஆராய்ந்து எடுக்க வேண்டும்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

28 Comments
Enum ena ena problem TCS ku varum bro
ReplyDelete🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete👌
ReplyDeleteVery important information brother
ReplyDeleteThank you bro 🎉
ReplyDelete🙏
ReplyDeleteஉண்மை எதார்த்தமான தெளிவான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது மிகவும் பிடித்துள்ளது
ReplyDelete👍
ReplyDeleteUnmai thaa bro
ReplyDeleteநன்றி
ReplyDeleteOverhyped AI wave will go away soon
ReplyDeleteTCS க்கு தற்காலிகமாக சோதனை காலம், நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தை ஈட்டித்தரும்
ReplyDeleteClear discussion points.
ReplyDeleteநன்றி
ReplyDeleteGood 👍
ReplyDeleteGood information bro
ReplyDeleteThank you ji
ReplyDeleteவணக்கம் சகோ
ReplyDeleteThanks for review on dividend point of view.
ReplyDeleteSothanaiyallam saathanaiyakkum kaalam varummenru kaathiruppom bro
ReplyDeleteThanks 🙏
ReplyDeleteUseful information bro
ReplyDeleteThank you so much bro...🫂
ReplyDelete👍 Thank you
ReplyDeleteTHANK YOU BRO🙏
ReplyDeleteThank u bro
ReplyDeleteSuper bro..yes .it's a temporary challenge for TCS now..my avg price is ₹3000 now...still accumulating..I am more confident on their data centre investment & also they will handle this AI part also wisely i beleive.. thanks
ReplyDeletePlease put an article about Intellect, Emami, BEL and Union Bank of India
ReplyDelete