இந்தியாவை பொருத்தவரை அடுத்து மிகப்பெரும் வளர்ச்சியை அடைய இருக்கும் துறை data center துறை தான் இதனால் பல நிறுவனங்கள் பயனடையும் பல நேரடி மறைமுக வேலைவாய்ப்புகள் உண்டாகும்.
இதெல்லாம் தாண்டி நம் நாட்டின் blue chip நிறுவனங்களான Tata, airtel, reliance, adani போன்ற நிறுவனங்கள் இந்த data center துறையில் கால்பதிக்க தயாராக உள்ளது. இதற்கும் மேல் அயல்நாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் பெரும் முதலீடு செய்ய தயாராக உள்ளது அதில் முக்கிய முதன்மையான நிறுவனமாகும் google ஆகும்.
Google திறன்பட வேலையை துவங்க ஆரம்பித்து விட்டது. இதனை தொடர்ந்து வந்த செய்தி reliance அதுவும் வேலையை துவங்க ஆரம்பித்து விட்டது. அதை பற்றி பார்ப்போம்.
Reliance ஆந்திராவில் Data center அமைக்க கிட்டதட்ட 2 லட்ச கோடி ரூபாயை முதலீடு செய்ய தயாராக உள்ளது. இந்த data center அமைக்க 935 acres நிலத்தை கேட்டுள்ளது இது இரண்டு கட்டமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 300 ஏக்கர் நிலத்தையும், இரண்டாம் கட்டமாக 635 acre கேட்டுள்ளது. அது போக cable அமைக்க மட்டும் 1acre நிலத்தை கேட்டுள்ளது.
(எவ்வளவு cable தேவைப்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் நமது வலைதளத்தில் முதல் பதிவாக Finolex cable பற்றியும் Data center பற்றியும் நாம் விரிவாக விவரித்துள்ளோம் பார்க்காத நண்பர்கள் சென்று பாருங்கள். இதன் மூலம் cable sector நிறுவனங்களின் வளர்ச்சியை ஒரு அளவு யூகிக்க முடியும் நல்ல valarchi இந்த sector இல் நாம் எதிர்பார்க்கலாம் சரி இப்போது reliance முதலீடு பற்றி தொடருவோம்)
அடுத்து Data center பெரிய அளவில் தண்ணீரை உபயோகிக்க கூடிய ஒன்றாக இருக்கும் இதனால் மேற்கத்திய நாடுகளில் பல இடங்களில் இத்தகைய தரவு center-க்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளது.
ஆனால் reliance அமைக்கப்போகும் Data center-க்கு தண்ணீர் கடல் நீரை குடிநீராக மாற்றி பயன்படுத்த திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக 80 acre நிலத்தை கேட்டுள்ளது. இதை தாண்டி data center-க்கு தேவையான மின்சாரத்தை வழங்க renewable energy battery storage போன்றவற்றை அமைக்கவும் திட்டம் போட்டுள்ளது.
முதற்கட்டமாக 500MW Data center அமையவுள்ளது இது 2028 இல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 1gw Data center இரண்டாம் கட்டமாக அமைக்கப்படவுள்ளது ஒட்டுமொத்தமாக 1.5gw Data center உருவாக்க உள்ளது.
இந்த திட்டத்தை பார்க்கும் போது google இன் 1gw மற்றும் TCS இன் 1gw திட்டத்தை விட பெரியது இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய data center ஆக அமையவுள்ளது reliance இன் Data center.
இது போக ஜாம் நகரில் 3gw அமைக்கும் பணியும் விரைவாக நடந்து வருகிறது. எதிர்கால வளர்ச்சி இதன் மூலம் கண்ணெதிரே தெளிவாக தெரிகிறது. புதிதாக அடுத்து Reliance நிறுவனத்தில் வருமானத்தை அள்ளி தரப்போகும் ஒரு பிரிவாக இது அமையும் ஆனால் இதற்கெல்லாம் காலம் இன்னும் வெகுவாக உள்ளது.
நீண்ட கால முதலீட்டை பொருத்தவரை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிறுவன பங்கு பெரிதாக யாரும் கண்டுகொள்ளாத நேரத்தில் நாம் கண்டுகொள்வது தான் வெற்றியே இது ஒரு பாதி தான் இன்னும் பல விஷயங்கள் மற்றும் மாற்றங்கள் உள்ளன.
இதனை அவ்வபோது நாம் விவாதிக்க தானே போகிறோம் ஏனென்றால் இந்த நிறுவனத்தின் செயல்திறனை பற்றி விரிவாக விவரிக்க நம்மை விட்டால் யாரு உள்ளார் வரும் காலங்களில் அதையும் நாம் அலசி ஆராய்வோம்.
அதே நேரத்தில் இந்த பதிவு நிறுவனத்தில் முதலீடு செய்வது பற்றியதல்ல நிறுவனத்தை பற்றிய புரிதலை வளர்த்து கொள்வது தான் நோக்கம். நோக்கம் சரியானதாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும் என்பது என் புரிதல். இந்த பதிவை பற்றிய உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

35 Comments
Nice bro
ReplyDeleteMore informate, we getting more confident to buy in deep. Thanks
ReplyDeleteSuper bro
ReplyDelete🎉🎉❤️
நன்றி நண்பரே நீங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி 🙏
ReplyDeleteஎதிர்காலத்தில் வாய்ப்புகளைபற்றிதொலைநோக்கோடு தரும்குறிப்புகள் பங்குகளைபற்றியான நல்லபுரிதலைதருகிறது நன்றி
ReplyDeleteYea bro. Ninga sona mathiri ithula cable sector um periya alavu payan adaiyum. Namba focused pana finolex cable mid term la nalla perform panna chance iruku.
ReplyDeleteThank you bro..
ReplyDelete❤️❤️❤️❤️
ReplyDeleteWorth content
ReplyDeleteநோக்கம் சரியானதாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும் என்பது என் புரிதல். 💯
ReplyDeleteAgree with your point on Data centre view bro.. Kandipa reliance irrupaanga, entha oru maatru karuthum illa.. Article informative, Thanks for your efforts and sharing...😍❤️
ReplyDeleteநல்ல தகவல் நன்றி
ReplyDelete💯
ReplyDeleteGreat bro
ReplyDeleteSuper
ReplyDeleteThanks bro for the article
ReplyDeletevery nice article thambi. I appreciate your effort. thank you
ReplyDeleteReliance போன்ற பெரும் நிறுவனங்கள் நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. இருப்பினும் அந்த நிறுவனத்தின்மீது ஏன் எதிர்மறையான கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன.
ReplyDeleteUseful info ji more thanks
ReplyDeleteNice info bro. I know reliance has captaincy to do it. What do you think about hitachi
ReplyDeleteபயனுள்ள பதிவு bro. இதே போன்று நிறுவனங்களின் எதிர்கால திட்டங்களை அதிகம் பகிரவும். நன்றி bro.
ReplyDeleteSuper bro
ReplyDeleteNice update bro
ReplyDeleteபோகும் பாதை சரியாக இருக்கும் என்றால் பயணமும் சரியாக அமையும் நன்றி
ReplyDeleteThanks thambi
ReplyDeleteSuper Article bro, Thank you ♥️
ReplyDeleteThanks for information brother
ReplyDeleteInformative article , Keep up the good work bro
ReplyDelete👍🙏
ReplyDeleteNice Article bro
ReplyDeleteThank you bro 🎉🎉🎉
ReplyDeleteThanks bro
ReplyDeleteVery useful article thanks for the update
ReplyDeleteSuper bro..am considering Reliance in every dip.. thanks for the information
ReplyDeleteVery useful article thankyou.
ReplyDelete