முன்னணி wires and cables நிறுவனமான Finolex cable இன் Q4 Results இன்றைய தினம் வந்துள்ளது.
Wires and cables துறை பங்குகள் பலதும் அவர்களின் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுவிட்டன. அவர்களின் Results மிகவும் அருமையாக இருந்தது அதே போல எதிர்பார்த்த படி Finolex cable இன் Q4 முடிவுகள் அதிரடியாக வந்துள்ளது.இந்த காலாண்டில் மொத்த வருமானம் 1983 கோடியாக உள்ளது கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும் போது 1649 கோடியாக உள்ளது. இந்த 2026 நிதியாண்டில் 6486 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது இது கடந்த 2025 நிதியாண்டில் 5516 கோடியாக உள்ளது. ஒப்பிடும் போது கணிசமான வளர்ச்சியை இந்த நிதியாண்டில் வருமானத்தை எட்டியுள்ளது.
லாபம் இங்கு தான் முக்கிய விஷயம் இருக்கிறது நிறுவனத்தின் வருமானம் உயர்ந்த அளவுக்கு லாபம் உயரவில்லை. இந்த நிதியாண்டில் லாபம் 714 கோடியாக உள்ளது இதுவே கடந்த நிதியாண்டில் 701 கோடியாக இருந்தது.
வெறும் 13 கோடி மட்டுமே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது உயர்ந்து உள்ளது இந்த வளர்ச்சி முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது ஆனால் அதிர்ச்சி அடைய வேண்டிய அவசியம் இல்லை ஏன் என்று சொல்கிறேன்.
அதற்கு முன் இந்த காலாண்டு முடிவுகள் பார்க்கலாம்.
Q4 2026 காலாண்டில் லாபம் ஏமாற்றம் எதுவும் அளிக்காமல் சிறந்து வளர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
எவ்வளவு என்றால் 224 கோடியாக உள்ளது கடந்த வருடம் இதே காலாண்டில் 192 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் சிறந்த காலாண்டு லாபம் இந்த காலாண்டில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே நாம் Q3 2026 அதாவது போன காலாண்டில் வெறும் 164 கோடியாக மட்டும் இருந்தது. இந்த காலாண்டில் நமக்கு ஏமாற்றம் இல்லை என்ன நினைத்தோமா அது நடக்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியான விஷயம் தானே.
Finolex Cable Revenue Segments
Finolex Cable பெயரிலேயே உள்ளது cable அதற்கு ஏற்ற வகையில் cable பிரிவில் வருமானம் மிகவும் வலுவாக வளர்ந்துள்ளது 22% வளர்ச்சி இப்பிரிவில் ஏற்பட்டுள்ளது மேலும் 4499 கோடி ரூபாயிலிருந்து 5490 கோடியாக உயர்ந்துள்ளது. சுமார் 1000 கோடி ரூபாய் வருமானம் அதிகமாக உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அடுத்து லாபம் cable பிரிவில் லாபமும் கணிசமாக உயர்ந்துள்ளது 476 கோடியிலிருந்து 563 கோடியாக உள்ளது. வருங்கால வளர்ச்சிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிவு இந்த கேபிள் பிரிவு தான் அதில் ஏற்பட்ட வளர்ச்சி ஒரு புத்துணர்ச்சியை தந்துள்ளது.
Communication Cables
இந்த பிரிவில் வளர்ச்சி ஏற்பட வில்லை இந்த பிரிவில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது அதை பதிவின் இறுதியில் பார்ப்போம் அதற்கு முன் இதன் வருவாய் வளர்ச்சியை பார்க்கலாம்.
Communication Cables
இந்த பிரிவில் வளர்ச்சி ஏற்பட வில்லை இந்த பிரிவில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது அதை பதிவின் இறுதியில் பார்ப்போம் அதற்கு முன் இதன் வருவாய் வளர்ச்சியை பார்க்கலாம்.
இந்த காலாண்டில் 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது இதே சென்ற காலாண்டில் 507 கோடியாக உள்ளது. காரணம் fiber விலை சந்தையில் வீழ்ச்சி அடைந்து வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்பிரிவில் லாபம் ஏமாற்றம் அடையாமல் வந்துள்ளது காரணம் செலவுகளை கட்டுபடுத்தி மார்ஜின் உயர்த்தி உள்ளது 14 கோடி லாபமாக உள்ளது இது 8 கோடியிலிருந்து அதிகம் ஆகி உள்ளது முக்கிய ஒன்று.
Other Segments
இதில் வருமான அடிப்படையில் முதல் முக்கிய பிரிவு copper rods இங்கு வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது 1684 கோடியிலிருந்து 2146 கோடியாக உயர்ந்து காணப்படுகிறது. ஆனாலும் பயன் இல்லை ஏன் என்றால் மார்ஜின் குறைவு காரணமாக லாபம் வெறும் 3 கோடியாக உள்ளது கடந்த ஆண்டில் 4.5 கோடியாக உள்ளது.
FMEG fan, bulb போன்ற FMEG தயாரிப்புகள் பெரிய வருமானம் ஈட்ட வில்லை 262 கோடி ரூபாய் வருமானம் மற்றும் 2% மட்டுமே வருமானம் உயர்ந்து உள்ளது. இப்பிரிவு வளர கண்டிப்பாக இன்னும் கால அளவு அதிகமாக தேவைப்படும் என்பது என் எண்ணம்.
அடுத்து Joint Ventures
மொத்த வருமானத்தில் Finolex Industries Limited (Associate) மற்றும் Finolex J-Power Systems Limited (JV) 2026 நிதியாண்டில் 200 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.

மேலும் sumitomo electric உடன் ஆன joint venture நிறுவனம் முதன் முதலாக லாபத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வருமானம் 453 கோடியாக உள்ளது PBT 21.5 கோடியாக உள்ளது.
இந்த joint venture பற்றிய கேள்வி இருக்கலாம் எளிதாக சொல்கிறேன் இந்த கூட்டு நிறுவனம் HVAC Power cable மற்றும் Power cable போன்றவற்றை தயாரிக்கின்றன. மேலும் இந்த கூட்டு நிறுவனம் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யாமல் Middle East, Europe, America போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
FY26 லாபம்
சில மாற்றங்கள்
நிறுவனத்தின் தற்போது உள்ள CEO மாற்றப்படுகிறார். மேலும் அவருக்கு பதிலாக வேறு புதிய ஆள் வரப்போவதில்லை தற்போது நிறுவனத்தில் CFO AND DEPUTY CEO ஆக உள்ளவர் தான் அந்த பொறுப்புக்கு வர போகிறார்.
மேலும் இந்த காலாண்டு டிவிடெண்ட் 12% உயர்ந்து உள்ளது 9 ரூபாய் டிவிடெண்ட் தருவதாக கூறியுள்ளனர்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.
FY26 லாபம்
இந்த நிதியாண்டில் லாபம் பெரிய வளர்ச்சி அடைய முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்ற கேள்வி இருக்கலாம். காரணம் இந்த நிறுவனம் பெரிதும் copper-ஐ சார்ந்து இருக்கும் என்பது தெரிந்த ஒன்று அதே போல copper விலை உயர்வும் கணிசமாக உள்ளது இதனால் லாப வரம்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் நிறுவனம் காப்பர் விலை உயர்வை வெற்றிகரமாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது அதன் விளைவு இந்த காலண்டின் லாப உயர்வு மூலம் நாம் பார்த்தோம்.
அடுத்த காரணம்
நாம் அறிந்த ஒன்று தான் இருந்தாலும் அதை பற்றி காண்போம். நிறுவனம் மிகவும் விரைவாக Capex மூலதன செலவு செய்து வருகிறது எதிர்கால வளர்ச்சிக்காக இதனால் கடந்த வருடம் செலவினங்கள் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

ஆனால் இவை பலனளிக்கும் தருணம் தற்போது வந்து விட்டது அதையும் நாம் முன்னரே அறிந்த ஒன்று தான். நிறுவனம் செய்த மூலதன செலவு முடிவடைந்து விட்டது இனி ஒன்று தான் நிலுவையில் உள்ளது அது தான் பலன் அதை நாம் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு பிறகு எதிர்பார்க்க முடியும் என்பது என் எதிர்பார்ப்பு ஆக உள்ளது.
Capex செய்த இடங்கள் மற்றும் Capex முடிய போகும் காலம் பற்றி பார்ப்போம் முதலில் Capex முடிவடைந்த இடமானது Preform facility அதாவது எளிதாக சொல்ல போனால் ( உதாரணம்) internet fiber cable அனைவரும் பார்த்திருப்பீர்கள் அந்த கேபிள் உள் வரும் கண்ணாடி தயாரிக்கும் facility இந்த கண்ணாடி இழை தான் முக்கிய அடிப்படை raw material.
இதை சொந்தமாக நம் நாட்டில் தயாரிக்கும் போது தங்கு தடையின்றி உலகளாவிய தடை ஏற்பட்டாலும் கிடைக்கும் இதன் மூலம் நிறுவனத்தின் லாப வரம்பு மார்ஜின் கணிசமாக உயரும் லாபத்தை கூட்டும் இந்த facility தற்போது வேலை வெற்றிகரமாக முடிந்தது தயாரிக்கும் பணி தொடங்கி விட்டது குறிப்பிடதக்க ஒன்று.
அடுத்து fiber draw capacity plant ரூபாய் 580 கோடியில் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையின் உற்பத்தி திறன் வருடத்திற்கு 4 fiber km ஆகும் அடுத்த Q2 போது உற்பத்தி தொடங்கப்படும் இந்த திறனை இரட்டிப்பாகும் திட்டம் உள்ளது விரைவில் திறன் உயரும்.
இதன் மூலம் நிறுவனத்தின் லாப வரம்பு, வருமானம், லாபம் என் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட உள்ளது என எண்ணுகிறேன்.
சில மாற்றங்கள்
நிறுவனத்தின் தற்போது உள்ள CEO மாற்றப்படுகிறார். மேலும் அவருக்கு பதிலாக வேறு புதிய ஆள் வரப்போவதில்லை தற்போது நிறுவனத்தில் CFO AND DEPUTY CEO ஆக உள்ளவர் தான் அந்த பொறுப்புக்கு வர போகிறார்.
மேலும் இந்த காலாண்டு டிவிடெண்ட் 12% உயர்ந்து உள்ளது 9 ரூபாய் டிவிடெண்ட் தருவதாக கூறியுள்ளனர்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

26 Comments
Good analysis
ReplyDeleteSuper bro... Excellent article 👌💯 Tqu
ReplyDeleteVery useful article thanks for sharing the updates 🤝
ReplyDeleteNice analysis bro...
ReplyDeleteThank you for very detailed analysis bro 🎉🎉🎉
ReplyDeleteSuperb analysis and informative, I thought of booking profit in the stock now I will hold it
ReplyDeleteThanks bro 🙏🏻
ReplyDeleteSuper bro. Your hard work make us rich . Really I very proud of you bro. Keep growing together 🎉
ReplyDeleteGood one, thanks for writing bro!
ReplyDelete🎉🎉❤️
ReplyDeleteNice analyse of finolex cables
Thankyou for the detailed analysis bro
ReplyDeleteSuper and detailed review of Q4 result
ReplyDeleteSuper நம்பிக்கைதரும்ஆய்வு
ReplyDeleteCan you make as video ?
ReplyDeleteSuperb
ReplyDeleteI was waiting for your article of this bro, finally published.. Thank you very much for sharing 😍❤️
ReplyDeleteநன்றிகள் 🙏
ReplyDeleteSuper 👍
ReplyDeleteNice bro 👍
ReplyDeleteGood bro ,your research shows here, thanks for this blog
ReplyDelete👍
ReplyDeleteThank you bro
ReplyDeleteGood job bro.
ReplyDeleteVery informative articles. Thanks brother
ReplyDeleteSuper bro
ReplyDeleteI have one suggestion if possible increase website logo size.
Super bro. Ivalavu detailed aa irukum nu naa expect pannave ila.. thanks bro.
ReplyDeleteBro, bajaj electrics pathi article podunga bro. Now price nalla correct aagiruku