SUV, commerical வாகனங்கள், tractors, 3 wheeler போன்ற துறைகளில் தொடர்ந்து வளர்ச்சியை தந்து அசத்தி வரும் mahindra நிறுவனத்தின் இந்த பகுதியை நாம் அனைவரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் தான் இருக்கிறோம் அது தான் 2 wheeler பிரிவு அதை பற்றி தான் இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்க போகிறோம்.
பல வருடங்களுக்கு முன்பு நன்றாக நினைவு உள்ளது mahindra நிறுவனத்தின் bike மற்றும் scooter ஐ ரோட்டில் பெரிதாக காண வில்லை என்றாலும் அங்கங்கே கண்டுள்ளேன். ஆனால் அதில் படு தோல்வி அடைந்து விற்பனை இல்லாமல் அப்பிரிவை மூடியது. ஆனால் மீண்டும் அதே பிரிவில் சாதிக்க தற்போது திட்டத்துடன் களம் இறங்கி சிறிய வெற்றியும் கண்டுள்ளது.
சரியாக 10 வருடம் முன்பு jawa, yezdi, BSA, brands வைத்துள்ள classic legends நிறுவனத்தில் 60% பெரும்பான்மை பங்கை m&m வாங்கியது அதன் மூலம் இந்த 2 wheeler நிறுவனத்தை ஒரு m&m இன் ஒரு பிரிவாக மாற்றியது.
BSA ஒரு காலத்தில் குறிப்பாக சொல்ல போனால் 1985 வரை உலகின் மிக two wheeler நிறுவனமாக இருந்தது. உலகில் விற்பனை ஆகும் 4 இல் ஒன்று இந்நிறுவனத்தின் தயாரிப்பு தான். ஆனால் தற்போது இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது மீண்டு வருவதற்காக mahindra கையில் வந்துள்ளது.
Mahindra நிறுவனம் செய்தது ஒன்றும் புதிது இல்லை ஏனெனில் இந்தியாவில் இதை மற்ற நிறுவனங்கள் செய்து சாதனை படைத்து உள்ளன.
1994 இல் british motorcycle brand ஆன Royal enfield brand ஐ madras motors இடம் இருந்து வாங்கியது தற்போது இந்தியாவின் பெரும் நிறுவனமாகவும் மாறியுள்ளது வருடத்திற்கு 1மில்லியன் வண்டிகளை விற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதே போல் tvs நிறுவனம் 2020 இல் norton motorcycle நிறுவனத்தை வாங்கியது மட்டுமில்லாமல் இந்தியாவில் விற்பனை செய்ய தயாராக உள்ளது.
மேல் கூறியவற்றில் மற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை பார்த்தோம், இப்போது classic legends Mahindra நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் வருங்கால திட்டம் பற்றி பார்ப்போம்.
நடந்து முடிந்த fy26 இல் classic legends 45400 வண்டிகளை விற்று உள்ளது இது 40% வளர்ச்சி ஆகும் fy25 இல் விற்பனை 32482 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. நல்ல முன்னேற்றம் விற்பனையில் அடைவது மட்டுமில்லாமல் fy26 இல் நிறுவனம் லாபத்தை அடைந்துள்ளது இதுவும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
மேலும் இந்த வருடத்துக்குள் 500 கடைகளை திறக்க திட்டமிட்டுள்ள mahindra நிறுவனம் fy28க்குள் 700 ஆக அதிகரிக்க திட்டம் போட்டுள்ளது.
விற்பனையை அதிகரிக்கவும் மீண்டும் உலக நிறுவனமாக மாறுவதற்கும் இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை முதன்மையாக கொண்டுள்ளது அதனை சாதித்தும் காட்டியுள்ளது.
மொத்த விற்பனையில் 10 சதவீதம் ஏற்றுமதி மூலம் வந்துள்ளது குறிப்பாக united kingdom மற்றும் europe விற்பனை than அதிகம். வரக்கூடிய fy27 இல் இதை 20 சதவீதமாக உயர்த்த திட்டம் இட்டுள்ளது.
அதே சமயம் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட திட்டம் தடைப்பட்டுள்ளது காரணம் அங்கு விதிக்கப்பட்டுள்ள tariff காரணத்தால் export தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது ஆனால் இந்த பிரச்சனை முடிந்த உடன் ஏற்றுமதி தொடங்கப்படும் இதன் மூலம் விற்பனை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முக்கிய சந்தையை தவிர latin america, southeast Asia, North Africa போன்ற பகுதிகளையும் குறி வைத்து உள்ளது.
fy27 இல் நான்கு புதிய வாகனங்களை களம் இருக்க திட்டமிட்டுள்ளது மேலும் இந்தியாவில் royal Enfield-க்கு போட்டியாக மாறுவதை லட்சியமாக கொண்டுள்ளது.
ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல இதை சாதிக்க இன்னும் பல வருடங்கள் ஆகலாம் ஆனால் தொடர்ந்து நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி புது கடைகளின் தொடக்கங்கள் வரும் ஆண்டுகளில் விற்பனையை தொடர்ந்து பெருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

40 Comments
Thank you bro for the info bro🎉 ellam ok, innum price mattum expected rangeku varanum🙌🏻
ReplyDeleteNever heard about this. Thankyou for this info bro.
ReplyDeleteBro great article ❤️🎉
ReplyDeleteBro can you share where you collect those information and how many hours will it take.
Very much informative..Thank you Brother ❤️
ReplyDeleteSuper bro thanks for your research
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteLodha next article please
ReplyDeleteSuper article bro
ReplyDeleteThanks bro
ReplyDeleteSuper bro. M&M two wheeler segment la irukurathe enaku ipo thaa theriyum. Thanks bro.
ReplyDeleteSuper bro... Ipo ta enaku theriyum avanga 2 wheeler business layum irukanga nu.... Thank you bro 🙏
ReplyDeleteGreat inputs as always thanks for your efforts.... Some let's wait for the opportunity
ReplyDeleteGreat knowledge sharing bro
ReplyDeleteNeega sonnamathiri m&m bike epayathu streetla papom bro...aprm knjm naaluku aprm kanaama poiruchu.....premium segmentslathan bro athiga kavanam seluthuranga....
ReplyDeleteAdvertisement issue fix aidhichi semma bro
ReplyDeleteThanks for effort and information brother
ReplyDelete👍 Useful article
ReplyDeleteGood article bro, Informative.. Thank you very much for sharing ❤️ We support always.
ReplyDeleteAfter long time, iepo add varala brother.
ReplyDelete👍
ReplyDeleteNice brother 👍
ReplyDeleteGood information
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNo add is coming. Thanks for MM review
ReplyDeleteBro compared to re ,this has low service and service cost is very high they won’t delivery at correct time
ReplyDeleteநல்ல தகவல் tks bro
ReplyDeleteNice update bro
ReplyDeletei bought gusto before.but still i keep this vehicle but not running due to spare parts issues.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteGood Info.
ReplyDeleteநன்றி நண்பரே நீங்கள் தகவல் மிகவும் உதவியாக உள்ளது நன்றி 🙏
ReplyDeleteThank you so much bro...🫂
ReplyDeleteஉங்கள் உழைப்பின் பிரதிபலனை இந்த கட்டுரை வடிவில் காண்கிறேன் அருமை அருமை மிகச் சிறப்பு
ReplyDelete👍
ReplyDeleteTq சகோ
ReplyDeleteVery useful article thanks 🤝
ReplyDelete♥️♥️♥️
ReplyDeletegood work.thank you
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteபங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இது போன்ற தரவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.🎉🎉🎉
ReplyDelete