Header Ads Widget

Responsive Advertisement

இதனால் தான் டிவிஎஸ் நிறுவனம் உச்சத்தில் இருக்கு

 


யமஹாவை முந்திய நம்மூர் டிவிஎஸ் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்தது ஏன் எதனால் என்று கீழே விரிவாக பார்ப்போம்:


இந்திய சந்தையில் அதிவேக விற்பனை வளர்ச்சியை அடைந்து வரும் நிறுவனம் இப்போது உலகளவில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி தான் இந்த அளவு வளர்ச்சி வேறு நிறுவனத்தில் தற்போதைய நிலையில் காண இயலாத ஒன்று அதனால் தான் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் தொடர்ந்து விண்ணை நோக்கி போகிறது. 


யமஹாவை முந்தியது எப்படி?

யமஹா நிறுவனம் வெறும் மதிப்பு கூட்டப்பட்ட வாகனங்களையே விற்பனை செய்கிறது அதாவது எண்ணிக்கை அளவில் குறைவாகவும் விலையை பொருந்தவரை அதிகமாகவும் இருக்கிறது ஆனால் டிவிஎஸ் மாஸ் மார்கெட்டில் கவனம் செலுத்துகிறது மற்றும் பலவகை பட்ட வாகனங்களை கொண்டு உள்ளது விலை குறைந்த வாகனத்தையும் கொண்டுள்ளது மற்றும் விலை உயர்ந்த பிரீமியம் வாகனத்திலும் கவனம் செலுத்துகிறது இதன் மூலம் உலகின் மூன்றாம் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.


அடுத்த இலக்கு?

முதல் இடத்தில் ஹோண்டா நிறுவனம் எட்ட முடியாத இடத்தில் உள்ளது இந்த நிறுவனம் 2025ல் சுமார் 16.44 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 6% உள்ளது. 

இரண்டாம் இடத்தில் உள்ள நிறுவனம் வேறு எதுவும் இல்லை நம் நாட்டின் ஹீரோ மோட்டோகார்ப் தான் இது சுமார் 6.25 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது 5.2% வளர்ச்சியை 2025ல் கண்டுள்ளது.

டிவிஎஸ் 2025ல் 5.46 மில்லியன் எண்ணிக்கையில் விற்றுள்ளது இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 20.7% வளர்ச்சியை கண்டுள்ளது. 

நான்காம் இடத்தில் உள்ள யமஹா 4.96 மில்லியன் வாகனங்களை விற்று வெறும் 0.8% வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


டிவிஎஸ் இரண்டாம் இடம்:

இதே வளர்ச்சியில் போனால் விரைவில் ஹீரோவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது ஹீரோ மோட்டோகார்ப் மிகவும் கவனமாக இதை பார்க்கும் என்று நினைக்கிறேன். 


எப்படி பெரும் வளர்ச்சி?

மதிப்புக்கூட்டப்பட்ட, மின்சார மற்றும் உலகமயமாக்கல் மூலம் இது சாத்தியமானது. 

விலை குறைந்த வாகனம் முதல் விலை உயர்ந்த வாகனம் (நார்டன் மோட்டார்சைக்கிள்) வரை விற்று அசத்தி வருகிறது. 

இந்தியாவில் உள்ள வளர்ச்சி பெரிதும் உறுதுணையாக உள்ளது குறிப்பாக ஜுபிடர் ஸ்கூட்டர் மற்றும் மின்சார இருசக்கரவாகனங்கள் விற்பனை களைகட்டுகிறது. 

மேலும் வெளிநாடுகளிலும்(ஐரோப்பா, லத்தின்அமெரிக்க, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள்) என்று அதன் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தி அசத்தியுள்ளது.


டிவிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி நமக்கு மிகப்பெரும் பாடத்தை கற்றுத்தந்துதுள்ளது. நிறுவனத்தின் பங்கு மற்ற நிறுவனத்தை போல சறுக்காமல் மேல போக வெறும் மதிப்பீடு மட்டும் காரணம் இல்லை என்பதையும், நிறுவனத்தின் வளர்ச்சி இது தான் அடிப்படை மற்ற ratios ex(pe) களை விட உயர்ந்தது என்று நிரூபித்துள்ளது.


Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoption பொறுப்பேற்காது.

Post a Comment

46 Comments

  1. Thanks for the update bro 🎉, keept it up🙌🏻

    ReplyDelete
  2. Thanks for your updates bro... Information gather pandi short haa oru idathula reach aagura maari podureenga paatheengalaa, that's helpful to us and informative.. Commercial news nu earlier days la tamil news la oru part la first laam irrukum, na adha follow pannuvean.. Ipo you fullfiled that information, Thanks a lot, keep it up retail bro😍

    ReplyDelete
  3. Bro,I came to know through my friend who is doing IT service business in USA, Meta is silently out of AI as they feel this doesn't give any benefits. Pls share if you have any information about this.

    ReplyDelete
  4. Nice article bro
    Some clarification request
    How will EV affect these companies in the future?
    Because some company started vehicles in lpg
    Some planned for hydrogen

    ReplyDelete
  5. Nice analyse
    i think hero,tvs all are in expensive range,
    what is your opnion does any motercyclecompany is in actractive range?

    ReplyDelete
  6. Super bro, thanks for the information

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Nice job bro. Fortis analyse need bro

    ReplyDelete
  9. நன்றி தம்பி, வாழ்த்துகள், வாழ்த்துகள். எங்களுக்காக நீங்கள் எடுக்கும், நவீன முயற்சிக்கும், கடினஉழைப்பிற்கும் எங்களுடைய நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. நம்ம ஊரூ வண்டி TVS super. Holding small quantity from June 2023 but profit 124%

    ReplyDelete
  11. M&M பற்றி ஒரு அறிக்கை

    ReplyDelete
  12. Quality of content 💯, Nice work bro 👏🏼

    ReplyDelete
  13. Yes bro 100%unmai
    Thanks for your valuable update

    ReplyDelete
  14. Good try bro, I am following you for a while, rarely seeing Good human beings,i admire u

    ReplyDelete
  15. I am missing COVID low price 300 .but market new enter person.always waiting any opportunities Thank you bro

    ReplyDelete
  16. U work hard and spend more time for us, really I proud of you.

    ReplyDelete
  17. Super bro. Ipo tha puriyuthu. Intha stock yea high pe and book value la trade aanalum share price continues aa rise aaguthu nu
    Thanks bro.
    Continued aa artical aa share panunga.

    ReplyDelete
  18. அருமையான ஆய்வு

    ReplyDelete
  19. Excellent article.. please keep it up bro..

    ReplyDelete
  20. Excellent, brother! Congratulations on your great effort. 🎉👏

    ReplyDelete
  21. அனைத்து துறைகளிலும் இந்திய நிறுவனங்கள் இது போன்ற வளர்ச்சி அடைய வேண்டும்

    ReplyDelete
  22. தங்களது பதிவு ஒரு பக்கத்திற்குள் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.
    முக்கிய அம்சங்களை சுருக்கமாகவும் பயனுள்ளதாகவும் வழங்கியுள்ளீர்கள்.
    குறிப்பாக இதை தமிழில் பகிர்ந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
    தாங்கள் அரும்பாடுபட்டு கற்ற விஷயங்களை எளிதாக அனைவருக்கும் பகிரும் அந்த சிறந்த மனப்பாங்கை மனமார பாராட்டுகிறேன்.
    நன்றி நண்பரே. வாழ்க வளத்துடன்! 😊

    ReplyDelete
  23. Greatly explained bro but here instead bajaj also must be in place since it's a big player too

    ReplyDelete
  24. Hi bro,

    I have kept L&T in my watchlist. It has reduced 16% from top and it is coming to good price valuation. Kindly look into it and give your suggestions in the video

    Thank you 😊

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete