நாம் இதுவரை பல pharma நிறுவனங்களை பற்றி விவாதித்துள்ளோம் ஆனால் பார்மா துறையில் இனி வரும் ஆண்டுகளில் மிகவும் கவனம் பெற போகும் இந்த பிரிவை பற்றி விரிவாக காணொள்ளோம் இந்த பக்கத்தை படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கீழே பதிவிடவும்.
வேறுபாடு என்ன?
பொதுவாக பார்மா நிறுவனங்கள் மருந்துக்கான பார்முலாவையும் மற்றும் உற்பத்தியும் தன்னிடமே வைத்திருக்கும் ஆனால் சில சிறப்பு மருந்துகளை பெரும் அளவில் தயாரிப்பதற்கான வசதிகள் இருக்காது அப்போது உள்ளே வரும் நிறுவனம் தான் CDMO நிறுவனங்கள் இது தான் இன்னொரு பிரிவு. இந்த CDMO நிறுவனங்களின் பணியே ஒப்பந்த அடிப்படையில் மருந்துகளை அதிக அளவில் தயாரித்து வழங்குவது தான்.
இந்நிறுவனத்தின் பயன்கள்:
இப்போது ஒரு பார்மா நிறுவனம் பெரிய அளவில் ஒரு மருந்தை குறுகிய காலத்தில் தயாரிக்க வேண்டும் என்றால் பெரும் அளவில் முதலீடு செய்து உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் இது செலவை அதிகரிக்கும் மற்றும் விரைவில் போதுமான உற்பத்தியை உருவாக்க முடியாது. அதே நேரத்தில் இதற்கென இருக்கும் CDMO நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து மருந்துகளை உற்பத்தி செய்து வழங்கி கொண்டே இருக்கும் இதனால் இந்த துறையில் நிபுணத்துவமும் போதிய உற்பத்தி திறனும் இருக்கும். இதனால் தரமுள்ள மருந்துகளை குறைவான செலவில் உற்பத்தி செய்ய முடியும்.
நாம் பார்க்க இருக்கும் நிறுவனம்:
இந்த பதிவின் தொடக்கத்தில் CDMO நிறுவனம் என்றால் என்ன அதன் பயன் என்ன என்பதை பார்த்தோம் இப்போது நாம் இதில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
Onesource speciality pharma ஏன் இதை மட்டும் நாம் பார்க்க போகிறோம்.
ஏனெனில் பல CDMO நிறுவனங்கள் நம் நாட்டில் இருக்கே இதில் என்ன ஸ்பெஷல் உள்ளது என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஒன்று ஒன்றாக பார்போம்.
பல நிறுவனங்களில் இது ஏன் ஸ்பெஷல் என்றால் அடுத்து வரப்போகும் பிரபல இடைக்குறைப்பு மருந்தான semaglutide generic மருந்தை பெரிய அளவில் உற்பத்தி செய்ய போகும் நிறுவனமே இந்த onesource speciality நிறுவனம் தான் பல உலக மற்றும் நம் நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
எதிர்கால ஒப்பந்தங்கள்:
வரக்கூடிய காலத்தில் முதலாவதாக எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தமே Dr Reddy உடன் தான் இதை குறித்து நிறுவனத்தின் மேலாண்மை என்ன கூறியுள்ளது என்று பார்ப்போம்.அனைவருக்கும் பரிட்சயமான வாக்கியம் (elephant in the room) என் இவ்வாறு கூறியுள்ளார் என்றால் கனடா நாட்டில் முதலாவதாக நுழைய போகும் நிறுவனம் dr Reddy தான் அது மட்டும் இல்லாமல் இந்தியா உட்பட பல நாடுகளில் semaglutide generic-ஐ விற்க திட்டமிட்டுள்ளது.
Dr Reddyக்காக மருந்தை தயாரிக்க போகும் நிறுவனமே onesource தான் இதனால் பெரும் அளவில் வருமான வளர்ச்சி இதில் எதிர்பார்க்கப்படுது.
அடுத்த மிகப்பெரும் ஒப்பந்தம்:
நாட்கோ பார்மா உடனான ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன் என்றால். இந்தியாவில் நாட்கொ நிறுவனத்திற்கு மருந்தை தயாரித்து தரும் ஒப்பந்தமும் onesource வசமே.
மேலும் ஒரு முக்கிய ஒப்பந்தம் மற்றும் பெரும் வருவாய் வளர்ச்சியை வழங்க போவது யாதெனில் Natco மற்றும் Mylan கூட்டமைப்புக்கு உற்பத்தி பார்ட்னர் ஆக onesource speciality அமைய உள்ளது. அமெரிக்கா semaglutide generic-ஐ பொறுத்த வரை பெரும் சந்தையாக உள்ளது இதனால் பெரும் பயனை அடைய onesourceக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்து UKவை சேர்ந்த hikma உடன் கூட்டணி சேர்ந்து சவூதி மற்றும் வட ஆப்பிரிக்காவில் விற்க அனுமதி கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கணிசமான உற்பத்தி ஒப்பந்தங்கள் onesource இடம் உள்ளன.
முக்கிய சந்தை:
Semaglutide generic-ஐ பொறுத்தவரை இந்தியாவை விட அமெரிக்கா மற்றும் கனடா மிகப்பெரும் சந்தையாக உள்ளது. இதை முதலில் பூர்த்தி செய்ய போகும் நிறுவனங்கள் உடனான கூட்டணி நிறுவனத்தை வளர்த்து எடுக்கும் என்று நம்புகிறேன்.
நிறுவனத்தின் திறன்:
தற்போதைய நிறுவனத்தின் உற்பத்தி திறன் 40மில்லியன் பேனாக்கள் ஆகும் இதை வரும் fy27க்குள் 200மில்லியனாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த திறனை உயர்த்த நிறுவனம் சுமார் 700கோடி மூலதன செலவு செய்துள்ளது. இந்த செலவால் நிறுவனத்தின் கடன் உயர்ந்துள்ளது இருந்தாலும் மிகவும் தேவையான செலவாக உள்ளது fy28 நிறுவனம் கடன் இல்லா நிறுவனமாக இருக்கும் என்று கூறியிருந்தாலும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இறுதி கட்டம்:
இந்த அறிக்கையில் நாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மருந்து தயாரிப்பை மட்டும் விவரித்துள்ளோம் இது போக இன்னும் பல மருந்துகள் இருந்தாலும் இதை விவரிக்க காரணம் என்னவென்றால் அடுத்த வளர்ச்சிக்கு வித்திடும் ஒன்றாக இது உள்ளது தான்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoption பொறுப்பேற்காது.



70 Comments
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சியால் எங்களையும் பயனடை செய்கிறீர்கள் நன்றி..
ReplyDeletecurrent downfall intha stock romba vizhala, again market rise la mella poga chance adhigam irruku..
ReplyDeleteThank you bro🎉 already took small position
Nice article bro
ReplyDeletethank u bro
ReplyDeleteSuper bro good analysis. Keep it up . I follow you 3 years bro . Keep moving forward 👌
ReplyDelete🎉🎉
ReplyDeleteThanks for sharing,
Bro we need many blogs like this.
Super bro.. Intha news ku thaa ivalavu naal wait panitu iruntha. Oru valiya one source pathi update pannitinga. Thanks bro. Weekly atleast 3 time aachum namba discuss pandra shares oda artical aa post panunga bro.. then ninga discuss pananum nu ninaikira small cap stocks ayum artical aa post panunga bro ..
ReplyDeleteUseful information bro, thanks
ReplyDeleteAmazing info, bro. As always, you are the best. Ungala madhiri Tamil-ah Tamil-ey elludha varadhu. Good, bro. Happy for you, and congrats on your new initiative, and wishes for unbelievable success. We always support you and follow you, and I am also selfish; only I follow you bcoz you give advice and info that we won't get anywhere. Thank you, and God bless you.
ReplyDeleteVery useful information bro, thanks
ReplyDeleteThanks for sharing bro 🫡🫡🫡
ReplyDeleteVery good information
ReplyDeleteThank you
Good analysis bro...
ReplyDeleteYou are Great bro!!! Thank you so much.
ReplyDeleteYour article is very very usefull... Thank for you efforts... Please do continue this kind of studies
ReplyDeleteUseful info,Thanks you bro
ReplyDeleteVery useful
ReplyDeleteVery good effort thambi. Best wishes
ReplyDeleteNice article and very useful information bro..keep it up... Thank you for your effort..
ReplyDeleteThank you Anna 👍👌🫂
ReplyDeleteசிறப்பான தகவல். தமிழில் கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteNice update bro
ReplyDeleteGood, detailed article .. will add in watchlist , thanks 👍
ReplyDeletenice information. thanks for your effort.
ReplyDeleteThanks Brother 🙏🏽
ReplyDeletethanks bro. Is this company a long-term growth stock or a short-term opportunity?
ReplyDeleteUseful and informative bro 👌
ReplyDeleteNice article, eagerly waiting for next article
ReplyDeleteவாழ்த்துகள். தங்கள் பணி தொடர வாழ்த்துகள். CDMO என்பதன் விரிவாக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
ReplyDeleteநன்றி எனக்கெல்லாம் தமிழ் மட்டுமே படிக்க தெறியும் இதன் மூலம் நிறைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ReplyDeleteThanks bro for your efforts...very useful...🤩
ReplyDeleteஅருமையான பதிவு வீடியோவில் முழுவதும் கூறாமல் இதுபோல் தனி தனி பதிவு பயனுள்ளதாக இருக்கும்
ReplyDeleteVery useful article thank bro
ReplyDeleteI will add this in my watchlist. Valuable information 👍
ReplyDeleteGood article bro
ReplyDeleteUseful information Bro
ReplyDeletegood work and very useful information
ReplyDeleteWaiting for *discard* discussion bro
ReplyDeleteuseful information Thambi 👍
ReplyDeletesir, understood your above valuable points about One source company, It is very nice explanation, easily understood your points- Thank you for your efforts., and one small clarification, this company deliver the products to their customers ontime ? in future- DRL & Natco both are Mktg this products to worldwide, Manufacturer is One source - what about pricing wise sir ?
ReplyDeleteDear sir, we have 2 liquid fund in Zerodha A/c - Union fund is successfully redeemed, canara Rebeaco showing error - we have tried last 3 days - kindly clarify whether you have faced this type of issues canara Rebeco liquid MF ? if possible kindly suggest me, for further steps - please
Deletegood
ReplyDeleteThambi, Neenga analyse pannum small and midcap stocks pathi article podunga
ReplyDeleteDetailed explanation bro.
ReplyDeleteநன்றி
ReplyDeleteGood information
ReplyDeleteGood article very useful learned about cdmo and one source. Thanks for spending your valuable time and creating this article🤝
ReplyDeleteGood
ReplyDeleteSuper bro...
ReplyDeleteGreate effort thanks brother
ReplyDeleteதங்களைத் தவறாமல் பின்தொடர்ந்து பயணித்ததில், நீங்கள் தனித்துவம் வாய்ந்தவராக திகழ்கிறீர்கள்.
ReplyDeleteதங்களின் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
தாங்கள் மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே!
Super bro ..
ReplyDeleteGreat work bro! One source information about company. Thanks a lot!
ReplyDeleteGood bro
ReplyDeleteNalla improvement brother. Article super 👌
ReplyDeleteWell analysis bro.
ReplyDeleteடுடே பை பண்ணிட்டேன்
ReplyDeleteVertical thinking Bro! But I have one doubt. This company is doing intermediate work, in short: job work only! The profit in reference to job work is limited. May be revenue increasing. But company growth is not market based. If the job given companies divert their job work, this company's future is questionable. May be, you have already taken into account and analysed these shortcomings.
ReplyDeleteGood insights bro.
ReplyDeleteInsightful info Bro! Thanks a lot for the effort!
ReplyDeleteSuper bro
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteமுதலில் நன்றி சகோ
ReplyDeletePharma துறையில் Cmdo பற்றி
ஒரு பிரிவு உள்ளது என்பதை பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தெரிவாகவும் எடுத்து உரைத்தீர் மீண்டும் நன்றி சகோ
Good one
ReplyDeleteBro ♥️♥️♥️ please notify by any mode.... If bulk or accumulation zones
ReplyDeleteGood information bro
ReplyDeleteInformative 🙂
ReplyDeleteGreat information.Thanks much.
ReplyDeleteStarted slow accumulation.
Useful article. Please cover the risks and the contract validity with other big pharma companies
ReplyDeleteGood info
ReplyDelete