Iran - Israel - America போரால் உலகெங்கும் பல இழப்புகள் ஏற்பட்டு வருகிறது கச்சா எண்ணெய் தட்டுபாடு நம் நாட்டையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டின் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டாலும் ஒரு சில முன்னணி நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன அதில் இப்போது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை பற்றி விரிவாக நாம் பார்க்க போகிறோம் அது தான் Larsen & Toubro.
L&T middle east:
L&T-ஐ பொறுத்த வரை அவர்களின் பெரும் வருமானம் middle east-ல் நடக்கும் கட்டுமானத்தை சார்ந்தே வருகிறது எவ்வளவு என்றால் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 36% middle east நாடுகளிடம் இருந்தே வருகிறது.
தற்போது நடக்கும் போரால் நிறுவனத்தின் கட்டுமானம் பாதிக்கப்படும் அல்லது சேதமாகும் என்ற அச்சத்தினால் நிறுவனத்தை பங்குச்சந்தையில் போட்டு அடித்து வருகிறார்கள்.
ஆனால் இதில் பெரும் வாய்ப்பை நான் பார்க்கிறேன். இந்த போரின் விளைவு மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
போரினால் ஏற்படும் பாதிப்பு:
இந்த போரினால் நிறுவனத்தின் இயக்கம் பாதிக்கப்படும் வருவாய் தடைப்படும் என்ற அச்சத்தில் பங்குசந்தை இருந்ததால் பெரும் சரிவை கண்டது.
நிறுவனத்தின் தரப்பு தற்போது இந்த பிரச்சனைக்கு பிறகு ஒரு பதிலை கொடுத்துள்ளது என்னவென்றால் 95% middle east sites வேலைகள் தடையில்லாமல் நடக்கிறது எனவும். வெறும் 5% மட்டும் வேலைகள் தடைப்பட்டுள்ளது எனவும் கூறி உள்ளார்கள் அதுவும் ஏன் இந்த தடை என்றால் சில sites அமெரிக்க ராணுவ முகம் அருகில் இருப்பது ஒரு காரணமாகவும், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க நிறுத்தபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன.
இருப்பினும் நடந்து வரும் போரால் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் தற்போது அது குறைந்துள்ளது எனவும் தகவல். இவை அனைத்தும் நிறுவனத்திடம் இருந்து வந்த செய்திகள்.
Middle East மட்டும் இல்லாமல் நமது உள்நாட்டிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்ன என்றால் நிறுவனம் 60 முதல் 70 சதவீதம் வரை எரிவாயு தேவையை middle east இடம் இருந்தே பெற்று வருகிறது இப்போது தடை ஏற்பட்டுள்ளதால் உள்நாட்டிலும் பிரச்சனை ஆக மாறியுள்ளது இவையெல்லாம் நிறுவனம் சந்திக்கும் இடையூறுகள்.
இவ்வளவு தகவல் கிடைத்தாலும் போர் முடியும் வரை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சரியான நேரத்திற்கு முடிந்த வரை காத்திருக்க வேண்டும்.
வருங்கால வாய்ப்பு:
என்னுடைய எதிர்பார்ப்பு தற்போது Middle Eastல் இருக்கும் பதற்றமான சூழ்நிலை முடிந்த பிறகு மிகப்பெரும் வாய்ப்பு L&Tக்கு ஏற்படலாம் ஏன் என்றால் இப்போது நடக்கும் போரால் பாதிப்பு middle east முழுவதும் இருக்கும் பல சேதங்கள் ஏற்பட்டிருக்கும் அதனை மீண்டும் கட்டி எழுப்ப நாடுகள் பெரும் முதலீடை செய்யும் இதனால் ஏற்கனவே அங்கே பெரும் project செய்யும் நிறுவனமான இதற்கு கிடைக்கும் வருமான வளர்ச்சி நன்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது போக இன்னும் மாற்று எரிசக்தி திட்டங்களும் வளர வாய்ப்பு உள்ளது ஒட்டுமொத்தமாக வருங்காலத்தில் middle east மீண்டு எழும் போது நிறுவனம் நல்ல வருமானத்தை பெறும் என நம்பப்படுகிறது.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoption பொறுப்பேற்காது.

43 Comments
Useful points brother 👍
ReplyDeleteVery nice info. Many thanks
ReplyDeleteNice bro 👍
ReplyDeleteThank you bro 🎉
ReplyDeleteEnter anna inform pannuga bro, waiting 🙌🏻
Thank for information
ReplyDelete🎉🎉
ReplyDelete👍
ReplyDeleteGood article information bro, nice work, thank you for sharing.. Keep it up!!!
ReplyDeleteநல்ல தகவல் நன்றி
ReplyDeleteSuper bro.. ui looks good also
ReplyDeleteGood article bro
ReplyDeleteSuper 👍😊
ReplyDeleteSuper
ReplyDeleteSuper bro
ReplyDeleteWaiting for correction to happen
ReplyDeleteYes bro as u r correct
ReplyDeleteGood one. I have the same views. L&T having a significant presence in the middle east, will bolster its revenue post the war. I have actually started to accumulate slowly 1 by 1..!!
ReplyDeleteNice thank you bro 👍👍👍👍👍
ReplyDeleteThank you
ReplyDeleteGood review. Holding the stock since Jan 2025.
ReplyDeleteThanks brother for the information ☺️
ReplyDeleteVanakkam Nanba Good analysis
ReplyDeleteSame thought bro..once war is over l&t will get lot of new projects..
ReplyDeleteThanks Brother
ReplyDeleteThanks Bro
ReplyDeleteThank you so much
ReplyDeleteCorrect bro, good analysis
ReplyDeleteGood prespective bro
ReplyDeleteNanum wait panran entha pankukaga
ReplyDeletethanks for the information.
ReplyDeletegood article very useful information bro
ReplyDeleteThankyou for the information. Waiting for right time. Hope we all get LT at good level.
ReplyDeleteWhat is a good price to enter l&t?
ReplyDeleteGood information about L&T bro. Also, website updates looking fine now.
ReplyDeleteDear,
ReplyDeleteI am a regular follower of your YouTube channel, Telegram, and website. I truly appreciate the valuable content you share.
I have one humble suggestion — if possible, it would be great if you could directly display the NSE Nifty and BSE Sensex index levels, as it would make the content even more informative and useful for viewers like me.
Thank you for considering my request.
Valuable information. Thank you bro.
ReplyDeleteNice information bro… really useful information… will there be any options for us to upload some image example the candle chart in comment or somewhere to discuss among our members? So you can also provide some help in the levels…
ReplyDeleteஎல் அண்ட் டி பற்றிய உங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி. சரியான நேரத்தில் தகுந்த தகவல்களை அளித்துள்ளீர்கள். தற்போதைய விலையில் வாங்கலாமா இன்னும் குறையுமா என்று தெரியப்படுத்துங்கள் நன்றி.
ReplyDeleteSuperb explanation
ReplyDeleteNoted your contents, Thank you for your efforts
ReplyDelete♥️♥️♥️
ReplyDeleteI try to make use of your posts. There are many people like me who use your knowledge. Please don't hesitate to avoid negative comments and keeping going who you are
ReplyDeletesuper bro
ReplyDelete