சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கான 2100 கோடி ரூபாய் டெண்டர் தொடர்பாக Dhilip Buildcon மற்றும் KNRC இடையே ஒரு பெரிய சட்ட பிரச்சினை இருந்தது. பிறகு நீதிமன்றத்தில் knrcக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்தது. தற்போது தமிழநாட்டின் முதல்வர் ஸ்டாலின் இப்பணிக்கான அடிக்கல் நாட்டினார்.
ECR திட்டம்:
இந்த பாலம் 13.3 km தூரம் உடையது இதற்காண மதிப்பு சுமார் 2100 கோடியாகும். இந்த திட்டத்தை 3 வருடங்களுக்குள் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது மேலும் இரண்டு வருடங்கள் அதை பாராமரிப்பதும் நிறுவனத்தின் பொறுப்பாகும்.
(Ai generated image)
ECR பாலத்தை கட்டும் நிதி பொறுப்பு:
கட்டுமான செலவில் 40% மாநில அரசும், 60% KNRC நிறுவனமும் ஏற்கும் மற்றும் இந்த 60% மூலதனத்திருக்கு அரசு தவணைகளில் வட்டியுடன் சேர்த்து தரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
KNRC-ன் தொடர் வெற்றிகள்:
சமீப காலமாக நிறுவனத்தின் பங்கு விலை இறங்கி கொண்டு வந்தாலும் தொடர்ந்து புதிய ஆர்டர்கள் நிறுவனத்திற்கு வந்த வண்ணம் உள்ளது அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் பல சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலத்தை அமைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தை பொறுத்தவரை நல்ல செய்தி.


62 Comments
Vaazthukal thamabi❤️
ReplyDeleteSuper bro
ReplyDeleteCongratulations!
ReplyDeleteSuper bro, romba useful aana updates. Highlight ena naa, news lam Tamil la iruku. Ithu purinjuka innum easy aa iruku. Stocks update aa continues aa inga share panunga bro. We will support you. Thanks.
ReplyDeleteSuper thambi
ReplyDeleteCongratulations bro 🎉 I've been following your channel for 3.5yrs it has been very much useful in my stock market journey I'm very much grateful to the analysis you do thanks a lot I'll support you in all your endeavours🫂
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteCongratulations bro
ReplyDeleteCongratulations bro 🎉
ReplyDeleteThankyou nanba
ReplyDeletecongratulations ❤️
ReplyDeleteCongratulations thambi. My best wishes to you.
ReplyDeleteCongratulations
ReplyDeleteSuper bro, very useful information for your followers, thank you 😊
ReplyDeleteGreat job bro. Very useful contents.
ReplyDeleteSuper bro
ReplyDeleteThank You!
ReplyDeleteSuper bro
ReplyDelete👌👌
ReplyDeleteThanks to sharing, maybe one small suggestion. Along with the post if possible pls add screenshot of those stocks so it might be useful for our reference and also for your points.
ReplyDelete♥️
ReplyDeleteCongratulations and you are rocking bro
ReplyDeleteCongrats for your new effort. Will be useful for investors. Regarding KNRC, one small information. Dilip has gone on appeal against the judgement. Meanwhile CM has laid the foundation stone.
ReplyDeleteThanks for sharing 🎉
ReplyDeleteIf dmk lost in election will that affect their order or delay in payment?
,❤️❤️
ReplyDeleteHope KNR recover from here.
ReplyDeleteThank you bro ❤️😊
ReplyDeleteThanks for sharing brother 👌
ReplyDeleteஉங்க வீடியோவை பார்த்து தான் ஒரு பங்கை எப்படி வாங்க வேண்டும் எப்போது வாங்க வேண்டும் எந்த வேல்யூஷன் வாங்க வேண்டும் என்று நீங்கள் சொல்லும் பொழுது அதை என் டைரியில் எழுதிக் கொண்டும் உள்ளேன் அதை நானாகவே அனாலிசிஸ் செய்யவும் ஆரம்பத்தில் இருக்கின்றேன் நன்றி நண்பரே
ReplyDeleteமேலும் இதை தொடர்ந்து செய்யுங்கள் நன்றி
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteCongrats bro
ReplyDeleteCongrats bro for the efforts
ReplyDeleteபுதிய முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள். உங்களுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் எங்களுடைய ஆதரவு என்றும் உண்டு.
ReplyDeleteCongratulations bro
ReplyDeleteCongrats brother
ReplyDeleteGood initiative Bro, wish you all success 👍
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை.it's in my watch list.
ReplyDeleteCongrats , thanks for sharing
ReplyDeleteCongratulations bro
ReplyDeleteCongratulation
ReplyDeleteCongrats bro
ReplyDeleteHi congrats good jobb
ReplyDeleteBro Clear TAMIL words irugurathu naala padichi easy purinjikka mudiyathu bro romba romba thanks 🙏🙏🙏🙏 bro
ReplyDeleteMelmalum valarka bro congratulations 🎉🎉🎉🎉🎉 Nalu per nalla irukanumnu ninga ninachsu panra overu seylum irivanin arulal meha payriya allavel valarum
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteThanks brother 😊
ReplyDeleteSo KNC performance will be better in coming days . Right time to invest now with low price.
ReplyDeleteValue education
ReplyDeleteநல்ல நோக்கம் மற்றும் முயற்சி. நன்றி. நல்வாழ்த்துகள் நண்பரே...
ReplyDeleteமுருகன் ஜெயராமன்,
புதுச்சேரி மாநிலம்.
bro is it a good time to consider knrc
ReplyDeleteVery Nice
ReplyDeletecongratulations brother
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பி
ReplyDeleteGreat Efforts bro, Keep growing. You are making everyone to be aware the situation and utilising the upcoming opportunities in advance. Worth watching channel retail option
ReplyDeleteNice Article RO ! Best Wishes for this new enterprise !!
ReplyDeleteThank you bro
ReplyDeleteNandri Nanbare, Ungal sevai engaluku thevai
ReplyDeleteCongratulations bro for new beginning..if you are creating a group please add me 9865175607
ReplyDeleteதெரிந்ததைச் சொல்லித் தரலாம்,
ReplyDeleteஆனால், தெரிந்ததை வைத்து
புதிதாகச் சிந்திக்க வைத்தவர்!
என் குருவே, உமக்கு நன்றிகள்!
I think it's very cheapest stock but any reason why it keeps correcting
ReplyDeleteSuperb
ReplyDelete