கடந்த வருடம் KNRC நிறுவனம் NH66 PROJECT-ல் ஏற்பட்ட சிக்கல்கள் பெரும் பிரச்சினையை நிறுவனத்திற்கு தந்தது.
ஒரு கட்டத்தில் NHAI-ன் அடுத்த ஒப்பந்தங்களில் பங்கேற்க முடியாத தடையை பிறப்பித்து இதனால் பங்கும் சரிவை சந்தித்தது.
பிறகு KNRC நிறுவனம் முன்வந்து நடந்த சிக்கல்களை அவர்களாகவே சரிசெய்து NHAI தடையில் இருந்து தப்பியது ஆனால் அந்த சூழ்நிலையில் நிறுவனத்தின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது அனைத்தையும் சரி செய்து நம்பகத்தன்மையை நிலைநாட்டியது.
மேலும் தமிழ்நாட்டில் கிடைத்த ஒப்பந்தம் செல்லாது என மற்றொரு நிறுவனம் நீதிமன்றம் சென்று தடையை வாங்கியது அதையும் சட்ட ரீதியாக நிறுவனம் உடைத்து ஒப்பந்தத்தை உறுதி செய்தது.
தற்போது இன்னொரு நல்ல செய்தியும் வெளியாகியுள்ளது அது தான் NHAI இடம் இருந்து வந்த புது ஆர்டர் அதன் விவரங்களை காண்போம்.
KNRC - NHAI
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள NH166-ல் 80 கிலோமீட்டர்க்கு நான்கு வழி சாலையை போடுவதற்கான Rs.1734 கோடி ஒப்பந்தத்தை NHAI இடம் இருந்து வெற்றிகரமாக பெற்றுள்ளது குறிப்பிடதக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.
போன வருடத்துடன் ஒப்பிடும் போது கடந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் 50% வரை சரிந்து இருந்தது.
தற்போது கிடைத்து வரும் இத்தகைய புது ஆர்டர்கள் நிறுவனத்தின் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும் என எதிர்பார்ப்போம்.
இருந்தாலும் பங்கு ஒரு ஏற்றத்தை தந்து மேலும் வீழ காரணம் சந்தை சரி இல்லை தற்போது அதன் தாக்கம் இந்த நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

26 Comments
நன்றி நண்பரே 🙏
ReplyDeleteThank you for update bro🎉, Eppadiyum ithu mela poirum, contact illamma ivalavu order kidaikathu, but have to wait
ReplyDeleteUseful information bro thanks
ReplyDeleteThanks bro holding for short term
ReplyDelete👍
ReplyDelete👌
ReplyDeleteThanks bro.
ReplyDeleteArumai nanba
ReplyDeleteThanks Anna.
ReplyDeleteThanks bro
ReplyDeleteThank you for sharing useful information
ReplyDeleteThank you for effort bro
ReplyDeleteValue information brother
ReplyDelete💐💐👍👍
ReplyDeleteGood
ReplyDeleteThanks for the update 🤝
ReplyDeletesuper bro your knrc update
ReplyDeleteThnk good update
ReplyDeletesuper bro👍
ReplyDelete♥️♥️♥️♥️
ReplyDelete👍
ReplyDeleteThank you bro
ReplyDelete👍
ReplyDeleteThanks for update thambi
ReplyDeleteVanakkam Nanba 👍
ReplyDeleteThank you so much bro...🫂
ReplyDelete