தற்போது நடந்து வரும் போர் காரணமாக Market மிகவும் சரிந்து வருவதை நாம் கண்டு வருகிறோம் இதில் நன்கு perform செய்த சில sector's பங்குகள் கூட இப்போது வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
ஆனால் இதெல்லாம் நடப்பதற்கு முன்னரே கடந்த இரண்டு ஆண்டுகளாக FMCG பங்குகள் சந்தையில் மிகவும் மோசமான performance-ஐ வெளிப்படுத்தி வருகின்றன.
பல FMCG பங்குகள் தற்போது வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் நாம் இந்த கட்டுரையில் பார்க்க இருப்பது Jyothy Lab நிறுவனத்தை பற்றி தான் என்ன பிரச்சனை நடக்கிறது இது தொடருமா? வருங்காலம் எப்படி மாற்றி அமைப்பார்கள் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
வீழ்ச்சி:
நிறுவனம் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் உச்சத்தில் இருந்தது ஆனால் படிப்படியாக குறைந்து 65% வரை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
காரணம் என்ன என்றால் கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியின் வேகம் குறைந்தது மேலும் லாப வளர்ச்சியும் உயரவில்லை.
இது வெறும் Jyothy Lab-க்கு மட்டுமான பிரச்சனை இல்லை பல முன்னணி நிறுவனங்களான ITC, HUL, DABUR போன்ற நிறுவனங்களும் இப்படி தான் இருக்கின்றன.
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் போட்டி தன்மையை சமாளிக்க விளம்பர செலவு நிறுவனங்களின் மார்ஜினை வெகுவாக குறைந்தது.
சமாளிக்கும் திறன்:
மேற்கண்ட பிரச்சனைகள் இருந்தாலும் வருங்காலத்தில் FMCG நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்தி இதை சரி கட்டுவார்கள்.
மேலும் வரிக்குறைப்பு மற்றும் வட்டி விகித குறைப்பு நுகர்வோர்களின் வாங்கும் திறனை படிப்படியாக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதனால் தற்சமயம் வீழ்ச்சி அடைந்து வரும் FMCG நிறுவனங்கள் மீண்டும் எழுந்து வரும் என்று நம்புகிறோம்.
Jyothi Lab-ன் வளர்ச்சி:
Jyothy Lab-ன் வளர்ச்சி மொத்தம் நான்கு பிரிவுகளில் இருந்து வருகிறது அதிலும் 2 பிரிவு மிகவும் முக்கியம் வாய்ந்தவை ஏனெனில் இந்த 2 பிரிவுகள் தான் கணிசமான வருமானத்தை நிறுவனத்திற்கு ஏற்படுத்துகிறது.
பிரிவுகள்:
Fabric care
Dishwashing
Personal care
Household insecticides
முதலாவது, முக்கிய பிரிவு Fabric care 351cr வருமானத்தை ஈட்டி தந்துள்ளது. மேலும் புகழ் பெற்ற பிராண்ட் இந்த பிரிவில் உள்ளது ஒன்று Henko, மற்றும் ujala, Morelight.
இரண்டாவது, exo மற்றும் prill 241cr வருமானத்தை ஈட்டி உள்ளது.
மூன்றாவது, margo soap 77cr வருமானத்தை ஈட்டி உள்ளது.
நான்காவது, maxo(கொசுவத்தி) 31cr வருமானத்தை ஈட்டி உள்ளது.
முதலாவதும் மற்றும் முக்கிய பிரிவான Fabric care வலுவான வளர்ச்சியை நிறுவனத்திற்கு தந்துள்ளது.
மக்கள் தற்போது powder detergent-ல் இருந்து liquid detergent-க்கு வேகமாக மாறி வருகின்றனர்.
இதனால் கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும் போது 2 மடங்கு வளர்ச்சி liquid detergent-ல் ஏற்பட்டுள்ளது.
Fabric care brand-ஐ பொருத்தவரை henko என்ற premium Brand மற்றும் morelight என்ற Mass Market Brand-ம் நல்ல வெற்றியடைந்துள்ளது.
More light flipkart போன்ற தளங்களில் நல்ல விற்பனையை பதிவு செய்துள்ளது.
மேலும் புதிதாக ஒரு liquid detergent Brand ஆன Dr Wool-ஐ அறிமுகம் செய்து உள்ளது.
மேலும் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இந்த Fabric care பிரிவில் தான் பெரும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இரண்டாவது, Dishwasher இந்த பிரிவில் விற்பனை நன்றாக உயர்ந்துள்ளது ஆனாலும் வருமானம் குறைந்துள்ளது என்ன காரணம் என்ற கேள்வி இருக்கலாம்.
பதில் என்னவென்றால், இந்த பிரிவில் பல போட்டிகள் உள்ளன குறிப்பாக HUL நிறுவனம் இந்த பிரிவின் Market Leader ஆக உள்ளது.
அது போக இன்னும் பல சிறிய நிறுவனங்கள் போட்டி போடுவதால் அதை சமாளிக்க விலையை குறைத்து போட்டியை எதிர்கொள்கிறது.
இது குறுகிய காலத்தில் வருவாயை பாதித்தாலும் எதிர்காலத்தில் அதன் இருப்பை தக்க வைத்து கொள்ள பெரிதும் உதவும்.
HUL-ன் Vim-க்கு அடுத்தப்படியாக பெரிய brand ஆக exo மற்றும் prill இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.
மூன்றாவதாக, Personal care-ஐ பொறுத்தவரை வளர்ச்சி மந்தமாக உள்ளது.
இருந்தாலும் Margo soap என்ற ஒரு brand நிறுவனம் கைவசம் உள்ளது இதை வளர்த்தெடுக்க ஒரு வாய்ப்பு எதிர்காலத்தில் உள்ளது என நம்பப்படுகிறது.
மேலும் புதிதாக jovia beauty soap-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
நான்காவது, household insecticides (Maxo) சிரமமாக இருந்து வந்த இந்த பிரிவு தற்போது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளது இருந்தாலும் எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சி எதிர்பார்க்கவில்லை.
இறுதியாக, வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இரண்டு முக்கிய பிரிவும் உறுதியாக உள்ளது இதனை தொடர்ந்து கவனித்து வருவோம். மேலும் வரக்கூடிய காலாண்டில் இப்பிரிவில் என்ன நடந்துள்ளது என்பதையும் காண்போம் மேலும் உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது கீழே தாராளமாக பதிவு செய்யலாம்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.


49 Comments
👍
ReplyDeleteThanks for in-depth analysis on jyothi labs.
ReplyDeleteAfter years back to reading habit... actually it's nice feeling.. learning something new by reading it other than watching videos...
ReplyDeleteGood one bro, Real estate sector pathi article podunga
ReplyDeleteVery detailed explanation about JyothiLab. Appreciate all your hardwork and Thank you bro. This is really helpful !!!
ReplyDeleteThanks for your analysis bro
ReplyDeleteGood Bro
ReplyDeleteExcellent analysis bro, this is must to know information for all Jyoti labs shareholders. You are doing awesome work.
ReplyDeleteThanks Bro
ReplyDeleteThanks bro
ReplyDeleteThanks bro.
ReplyDeleteGreat job! Keep it up
ReplyDelete♥️♥️♥️
ReplyDeleteமிக தெளிவான தமிழ் விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது
ReplyDeleteஅருமையான விளக்கம் நன்றி நண்பா 🙏❤️
ReplyDeleteநன்றி உங்கள் தகவல் பயனுள்ளதாக இருக்கிறது.
ReplyDeleteNice explanation bro
ReplyDeleteThank you bro
ReplyDeleteதெளிவான ஆய்வு நன்றி
ReplyDelete🎉🎉
ReplyDeleteBro we need article on Asian paints and power sector stocks too bro.
Thanks for the details bro
ReplyDeleteTq for ur valuable detailed information Bro 🤗❤️
ReplyDeleteUnmaiya unga effort and content spr bro
ReplyDeleteGood post and informative, thanks and appreciated good work
ReplyDeleteExcellent analysis bro.
ReplyDeleteAfter a loooooong time iam reading articles bro, this format is very useful for specific company to come back at anytime. Thank you for your analysis. Looking forward for more
ReplyDeleteThanks bro
ReplyDeletenice information thanks bro
ReplyDeleteDetailed fundamental analysis. Thanks thmbi
ReplyDeleteSuper bro
ReplyDeleteBro, Thanks for detailed analysis about Jyothi labs in one place... It helps a lot to gain more confidence and good understanding about company
ReplyDeleteThanks for detailed information 🔥🔥🔥
ReplyDelete💐🙋
ReplyDeleteThanks for your in depth analysis
ReplyDeleteThanks for the article
ReplyDeleteNice analysis 👍 Add some more points about ownership details also I. Future
ReplyDeleteThanks for information brother
ReplyDeleteThank you bro 🎉
ReplyDeleteThank you for giving good article
ReplyDeleteThis article creates confidence among investors thanks brother 👍
ReplyDeleteGood bro
ReplyDeleteGood analysis
ReplyDeleteGood informative article, keep it up bro
ReplyDeleteஉங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி நண்பரே 🙏
ReplyDeleteVanakkam Nanba Good article Thank you
ReplyDeleteGreat information sharing bro
ReplyDeleteMost important information bro 👍
ReplyDeleteநன்றி
ReplyDelete2003 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் Henkel Spic ஆக இருந்த போது அதில் 1 year apprenticeship ஆக work பண்ணேன் bro. அப்போது கூட இவ்வளவு விஷயம் தெரியாது. நன்றி bro.
ReplyDelete