Header Ads Widget

Responsive Advertisement

பெரும் சரிவை கண்ட ITC தற்போது புது திட்டம் தீட்டியுள்ளது


சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் சிகரெட் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது அந்த வீழ்ச்சியில் இருந்து இன்னும் நிறுவன பங்குகள் மீண்டு வரவில்லை. 

சந்தையில் கணிசமான அளவில் சிகரெட் விற்கும் நிறுவன பங்குகளான ITC-25%, Godfrey philips 27%-ம் வரை சரிந்த நிலையில் நமக்கு நிறுவனத்தின் திட்டம் தெரிய வந்துள்ளது என்னவென்று கீழே காண்போம்.


பிப்ரவரி 1 முதல் 28% இருந்த GST 40% ஆக உயர்த்தி இந்நிறுவனங்களையும் பங்குதார்களையும் புகைபிடிப்பவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

கடைகளில் 6 ரூபாய் சிகரெட் 10 ரூபாய்க்கும் 18 ரூபாய் சிகரெட் 25 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. 

இதனால் பிரீமியம் சிகரெட் விற்கும் ITC அதனுடைய திட்டத்தை மாற்றியுள்ளது. 

பிரீமியம் சிகரெட் விற்பனை அளவு சில காலங்களுக்கு குறையும் என்பதை அறிந்த ITC தற்போது சிறிய ரக சிகரெட்டை புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது இதன் மூலம் volume சரிவதை தடுக்கவும், சந்தையில் அதன் மார்கெட் share-ஐ தக்க வைப்பது தான் திட்டம்.

மேலும் என்ன தான் நிறுவனம் செய்தாலும் குறுகிய காலத்தில் வருமானம் பாதிக்கப்படுவது உறுதி என்றாலும் நீண்டகாலத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது analysts-ன் கருத்தாக உள்ளது. 

ஆனால் பல முதலீட்டாளர்கள் சரிந்து வரும் பங்கை சரியாக கவனத்தில் கொள்ளாமல் வேறு சில ஏறி போகும் பங்கை கவனிப்பது சரியா என்று கேள்வி கேட்டு கொள்ள வேண்டும். 




Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoption பொறுப்பேற்காது.

Post a Comment

21 Comments

  1. 🎉🎉
    Bro needed Asian paints article also please update soon.

    ReplyDelete
  2. Nalathu nanpare thakaval yenaku rompa usefulla eruku nanpare .yenaku ezhutha padika avolo theriyathu nekal solum thavale enaku kidaikum rompavim nala eruku 3eyer mele unkalai nan follow pannikundi iruken.

    ReplyDelete
  3. Yeah agree, for long term investment ITC is good

    ReplyDelete
  4. Thanks for valuable update on correct situation.

    ReplyDelete
  5. I'm also in the same mindset like you discussed in this article 🤝

    ReplyDelete