Bosch - Tata Autocomp JV:
Evல் இன்றளவும் பெரும்பாலான பாகங்களுக்கு நாம் சீனாவை சார்ந்து உள்ளோம் இதை தவிர்த்து மேக் இன் இந்தியாவாக பாகங்களை உற்பத்தி செய்ய Bosch உடன் இணைந்து Tata Autocomp ஒரு JVஐ தொடங்கி உள்ளது இதில் 50% Bosch இடமும் 50% Tata Autocomp இடமும் இருக்க போகிறது. இந்த கூட்டணி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏன் என்பதை பார்ப்போம்.
Bosch-ன் டெக்னாலஜி:
உலகளவில் ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களுக்கான மென்பொருள், முக்கிய பாகங்களான (ex:eAxle) உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம்.
சமீபத்தில் ஸ்டெல்லா நிறுவனம் Bosch உடன் இணைந்து கூட்டணி வைத்துள்ளது அடுத்து வரப்போகும் grand wagoneer EREV இந்த தொழில்நுட்பத்தில் வெளிவர உள்ளது.
Bosch தற்போது நம் சந்தையில் சரிவை கண்டு வரும் நிறுவனமாக உள்ளது விரைவில் ஒரு நல்ல இடத்தை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது பொறுத்து இருந்து பார்போம். மேலும் Bosch பற்றி அறிய நினைத்தால் கமெண்ட் போடவும் விரைவில் இதை விவரிப்போம்.
இந்த கூட்டணியின் செயல்பாடுகள்:
இந்த கூட்டணியில் Bosch electric drivetrains-ஐ வழங்கும் Tata Auto உற்பத்தி, உள்நாட்டு சக்தியை வழங்கும். இதன் மூலம் நீண்டகாலத்தில் மின்சார வாகனங்களுக்கான டெக்னாலஜியில் Tata நிறுவனம் முன்னோடியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
போட்டி தன்மை:
இப்பெரும் ஜாம்பவான்களின் கூட்டணி இத்துறையில் இருக்கும் நிறுவனங்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது அதில் முக்கிய மற்றும் நமக்கு தெரிந்த நிறுவனம் sona comster இப்போதைக்கு இந்த பங்கில் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை ஆனால் நாம் தொடர்ந்து இதை கவனிக்க வேண்டும்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoption பொறுப்பேற்காது.

47 Comments
Hi Bro, From April 1, 2026 20% Ethanol mixed E20 petrol mattum tan kidaikum solranga from government side. Vehicle which manufactured after 2023 not have impact for the engine. But insurance company said if vehicle engine damaged due to E20 then they won't cover the damages. What's your opinion on auto sector bro, more than lakhs of cars running in road aged more than 4years to 15years. This will increase profit for auto companies or a trap?
ReplyDeleteThanks for your efforts to educate us
ReplyDeleteThank you for information .but news padikkavendum enru romba aasai English language problem so what do you
ReplyDeleteThanks for your support
ReplyDeleteஉங்கள் தகவல் மிகவும் உதவியாக உள்ளது நன்றி நண்பரே
ReplyDeleteThanks bro 🎉
ReplyDeleteThanks for the article bro(voice of poor)
ReplyDeleteThanks for the information bro.. Good content..
ReplyDeleteNanri nanpare
ReplyDeleteGood article and more talk about bosch next time thanks your efforts
ReplyDeleteBosch pathiyum artical post panunga bro.
ReplyDeleteWe should concentrate more on hybrid models at the same time researching in EV. This would help the companies to avoid releasing EV models without any defects.
ReplyDeleteVanakkam Nanba very useful
ReplyDeleteGood and valuable news
ReplyDeleteநன்றிகள்
ReplyDeleteThanks for update bro
ReplyDeleteYes bro need article on Bosch
ReplyDelete🎉🎉
Thank you Anna
ReplyDeleteSuper bro . You are power and iron man. Hard working for others to benifit . God bless you bro . Keep going 💪
ReplyDelete👌👍
ReplyDeleteThank you for your valuable information
ReplyDeleteBosch pathi details ha explain panungha bro
ReplyDeleteThanks nanba
ReplyDeleteWill this partnership help Tata Motors compete globally, or is it mainly focused on the Indian market?
ReplyDeleteThanks bro useful information
ReplyDeleteThank you very much for guiding us to be professional investors, Explain with example how to identify the opportunity that is started in the stock.
ReplyDeleteGood effort bro
ReplyDeleteநன்றி
ReplyDeleteGood information.
ReplyDeleteThanks for update thambi. But Tata auto comp system is not yet listed one. But it helps tata motors
ReplyDeleteThanks brother, this analysis is really helpful!
ReplyDeleteGreat work bro
ReplyDeleteThanks for the information good article and I have a suggestion for your website can you post articles in english too it would much more helpful I know your already having so much work and I don't want to put extra statin on you but it's my humble suggestion it will be good if article is in english and tamil 😊
ReplyDeleteநல்ல தகவல் நன்றிங்க நன்பா
ReplyDeleteBosch reach 28000 I will start accumulate thanks you to remember me..
ReplyDeleteThanks bro fantastic update
ReplyDeleteBro bajaj electrical buying price
ReplyDeleteThanks bro
ReplyDeleteThanks bro..
ReplyDeleteApppricated
ReplyDelete👍
ReplyDeleteThank you so much bro....🤗🫂
ReplyDeleteGood content
ReplyDeleteNanba very useful
ReplyDeleteThank you
ReplyDeletesuper bro
ReplyDeleteSir, noted your contents, Thank you for your efforts
ReplyDelete