Header Ads Widget

Responsive Advertisement

Stellantis - leapmotor கூட்டணி அதிரடி லாபம்


கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க சந்தையில் கடும் சரிவை கண்டு வரும் ஸ்டெல்லாண்டிஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கிட்டதட்ட 77% சரிந்துள்ளது.

அது மட்டுமில்லாமல் சில வாரங்களுக்கு முன்னால் மின்சார வாகன பிரிவில் இருந்து முற்றிலும் வெளிய வந்த காரணத்தால் சுமார் 20 பில்லியன் டாலர் நஷ்டத்தை பதிவு செய்தது. ஆனால் EV-ல் stellantis-ன் இன்னொரு திட்டம் உள்ளது அதை பற்றி தான் இங்கே காண உள்ளோம்.


மின்சார வாகன திட்டம்:

என்ன தான் மின்சார வாகன பிரிவை கைவிட்டாலும் சீன நிறுவனமான leapmotor-ல் 20% பங்குகளையும் கூட்டு முயற்சி (join venture)-ல் 51% பங்குகளை கொண்டு சிறந்து செயல்பட்டு வருகிறது.

மேலும் இதன் மூலம் செலவினங்களை குறைக்கவும்  மற்றும் சீன, ஐரோப்பா நிறுவனங்களுடன் போட்டியிடவும் மற்றும் லீப் மோட்டார்க்கு உலகளவில் வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது இரண்டு பேருக்கும் இது வெற்றியை தருகிறது. 


சமீபத்திய வெற்றிகள்:

முதல் வெற்றி என்னவெனில் நிறுவனம் நாட்டிலிருந்து லாபத்தை அடைந்துள்ளது. 2025ல் 538M யுவான் லாபமாக ஈட்டியுள்ளது 2024ல் 2.82b யுவான் நஷ்டத்தை பதிவிட்டுள்ளது. பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளதை காணமுடிகிறது. 

அதுமட்டுமில்லாமல் லீ ஆட்டோ-க்கு பிறகு இரண்டாவது லாபம் செய்யும் சீன start-up நிறுவனமாக லீப் மோட்டார் உயர்ந்துள்ளது. அதே சமயம் லீ ஆட்டோவின் லாபம் இந்த ஆண்டு 86% சரிந்துள்ளது.

நிறுவன முக்கிய தலைவர் சொன்னவை; 2026ல் வாகனத்தின் விலையை உயர்த்தாமல் செலவுகளை குறைப்பதன் மூலம் உயர்வை அடையப்போவதாகும் கூறியுள்ளார்.


இரண்டாம் வெற்றி:



2025ல் 67052 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் இதே முந்தைய ஆண்டான 2024ல் வெறும் 13726 மற்றுமே ஏற்றுமதி செய்துள்ளது ஒப்பிட்டு பார்த்தால் 400% வளர்ச்சியை அடைந்துள்ளது. 

இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாக கூறி stellantis நிறுவனத்திற்கு leap motors நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பா சந்தையின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது 479% வளர்ந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் stellantisன் விற்பனை அமைப்பே காரணம்.


புதிய சந்தை:

வரும் அக்டோபரில் ஸ்பெயினில் leap motor மற்றும் stellantis joint venture மிகப்பெரிய உற்பத்தியை தொடங்க உள்ளது. இது ஸ்டெல்லாண்டிஸ்-ஐ பொருத்தவரை மிகப்பெரும் செய்தி leap motor உதவியுடன் மின்சார வாகன பிரிவில் சாதனை செய்ய பெரும் வாய்ப்புள்ளது என்று எண்ணுகிறேன் பொறுத்து இருந்து காண்போம்.


Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoption பொறுப்பேற்காது.

Post a Comment

45 Comments

  1. Thank you, bro 🎉, for sharing your valuable insights on Stellantis and its future ventures.

    ReplyDelete
  2. Really good Hard work thank you bro

    ReplyDelete
  3. Thanks for the article. Can you also create a article / video "when to do profit booking on a stock?" irrespective of the short term or long term view

    ReplyDelete
  4. Thank you brother, for the detailed information.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி தம்பி!!

    ReplyDelete
  7. சிறப்பானவிளக்கம்

    ReplyDelete
  8. I hope all going well
    Thank you bro

    ReplyDelete
  9. If Stellantis reduced its own EV investments, is relying on Leapmotor a strong long-term strategy or just a temporary workaround?

    ReplyDelete
  10. Super bro next namba Jyothy labs pathi oru article podunga bro 👍

    ReplyDelete
  11. Super bro. Stellantis @6$ ku romba naala waiting bro.

    ReplyDelete
  12. Thanks for your information bro, helpful.. Keep it up.. 🩷

    ReplyDelete
  13. Hi Bro, i have been following from long time more than 2years and this is the first comment want to let you know that youre really doing amazing job and pls continue. Usually i used to listen your video while travelling and thats the only reason couldnt post any comments so far.Wish you all success ahead. I know how hard its managing job and maintaining youtube channel.

    ReplyDelete
  14. Thaliva eppadi china market usa market la investment panrathu
    Then intha mari article sema keep rocking ❤️🎉

    ReplyDelete
  15. Oru company eppadi research panrathu nu sonna nagalum try pannuvom unga videos tha helpfull la iruku ella videos laum nega solluviga negalum research panuganu athutha eppadi panrathunu therila😭

    ReplyDelete
  16. Thank you very much for guiding us to be professional investors, Explain with example how to identify the opportunity that is started in the stock.

    ReplyDelete
  17. Stellantis la ondraaga payanippom...

    ReplyDelete
  18. Epadithan evolo work panrakalo therla rompa kastam unkal vuzhaipuku 🙋

    ReplyDelete
  19. Good article nice explanation very useful thanks for this article✨

    ReplyDelete
  20. Thank you so much bro....🤗🫂

    ReplyDelete
  21. Thank your very much for your information

    ReplyDelete
  22. Superb and thanks bro... Keep doing well bro... All the best

    ReplyDelete
  23. sir, noted your contents, you got more details from Indian & Global Markets and spent more your valuable timings - and shared to retails investors, hope most of them learned your articles and gained knowledge and awareness about markets conditions -really great sir - keep rocking

    ReplyDelete