இந்த 2025ஆம் ஆண்டு வரை ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் தொடர் உச்சத்தை நோக்கி மட்டும் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நிறுவனங்கள் சரிய தொடங்கிவிட்டன பெரும்பாலும் அனைத்து பங்குகளுமே சரிந்து தான் வருகிறது ஆனால் நிறுவனங்களின் விற்பனை மிகவும் நன்றாக உள்ளது.
இந்த சரிவு பெரும்பாலும் நன்மையே மதிப்பீடு மிகவும் அதிகமான இருந்த நிறுவனங்கள் இப்போது நல்ல இடத்தை நோக்கி வருகிறது வரவேற்போம். இந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒட்டு மொத்தமாக நல்ல விற்பனை செய்யும் M&M நிறுவனத்தின் ஒரு செய்தியை தான் இங்கு விரிவாக காணொள்ளோம்.
Fy26ல் இரண்டாம் இடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்நாட்டு நிறுவனமான M&M சென்று கொண்டுள்ளது. தற்போது வரை இந்த ஃபைனான்சியல் ஆண்டில் 6 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து 2ம் இடத்தில் இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த ரெண்டு மூன்று மாதங்களாக டாடா மோட்டார் நிறுவனம் M&M-ஐ பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தில் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது M&M கை ஓங்கி உள்ளது இதற்கு காரணம் இந்திய சந்தையில் அதிகரித்துவரும் SUV மோகம் அதை சரியாக பயன்படுத்தி வளர்ச்சியை அடைகிறது M&M.
உள்நாடு விற்பனையில் மற்ற நிறுவனங்கள் உடன் போட்டி போட்டு மாருதிக்கு பிறகு 6லட்சம் என்ற மைல்கல்லை தொட்ட பெருமையை தற்போது மஹிந்திரா நிறுவனம் அடைந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை ஏதோ ஒரு வாகனத்தை மற்றும் சார்ந்து இருக்கும் நிறுவனம் இல்லை. இவர்களின் SUV-க்கள் Scorpio, bolero, 3xo, 7xo, Thar&Rox இது மட்டும் இல்லாமல் மின்சார வாகன விற்பனையிலும் கலக்கிவரும் நிறுவனம் தான் மஹிந்திரா.
மின்சார வாகன விற்பனையை பொருத்தவரை சுமார் 400% வளர்ச்சியை அடைந்து உள்ளது. இவர்களின் கார் மதிப்பு மற்ற நிறுவன வாகனங்களை விட அதிகம். அதுவும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
கடந்த 5 ஆண்டில் மொத்த விற்பனை வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது FY21ல் ஆண்டுக்கு வெறும் 1,57,215 எண்ணிக்கையில் விற்ற நிறுவனம் FY25-ல் 5,51,487 ஆக உயர்த்தி உள்ளது மலைப்பான விஷயம் தான் தொடருந்து இந்த வளர்ச்சி இருக்க நிறுவனம் முதலீடை செய்து வருகிறது.
இது மட்டும் இல்லாமல் நிறுவனம் ஆட்டோ, டிராக்டர், கமர்ஷியல் வாகன சந்தையிலும் அதிரடியை காட்டி வருகிறது. அதை பற்றி நாம் தனியே வேறு ஒரு பதிவில் பார்ப்போம். இன்னும் ஒரு படி மேலே போய் வெளிநாட்டு சந்தையான சவுத் ஆப்பிரிக்காவிலும் நல்ல விற்பனை செய்து வருகிறது மேலும் உலக நிறுவனமாக மாறவும் தயாராக உள்ளதை நாம் நன்று கவனிக்க வேண்டும். இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன விரைவில் அதையும் பார்ப்போம்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoption பொறுப்பேற்காது.




50 Comments
நன்றி
ReplyDeleteNice one bro.
ReplyDeletethanks for you valuable time
ReplyDeleteSuper bro awaiting for L&T
ReplyDeleteSuper explanation bro thank you
ReplyDeleteSuper
ReplyDeleteNice explanation bro
ReplyDeleteThank u bro
ReplyDeleteNice👍👍👍
ReplyDeletesir, noted your brief details about M & M - Thank you for your efforts
ReplyDeleteSuper hero Thankyou
ReplyDelete
ReplyDeleteThanks for your hard work to bring useful info for us. Please continue bro.
நன்றி சரியான ஆய்வு
ReplyDeleteThank you bro, waiting for our considerable range 🙌🏻🎉
ReplyDeleteThank you bro for your detailed analysis report on M&M. It's very useful for us.
ReplyDelete🎉🎉
ReplyDeleteNeed information on L&T also bro.
👌
ReplyDeleteRomba nandri na
ReplyDeleteநன்றி
ReplyDeleteVanakkam Nanba useful
ReplyDeleteNandri nanba
ReplyDeleteThanks for sharing broo.. M&M focus pandrapa update pannunga... Good work🤝
ReplyDeleteGood information bro
ReplyDeleteGood info bro
ReplyDelete👍
ReplyDeleteThankyou for letting us know their growth history.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
ReplyDeleteSuper bro. M&M rapidly growth aaguthu. 5 years la avanga valum 5 times increase aanathu surprise aa iruku.
ReplyDeleteThanks, brother—very informative!
ReplyDeleteNice update bro 👍
ReplyDeleteGreat job bro. வாய்ப்பு வரும் போது சொல்லுங்கள்.
ReplyDeleteGreat information bro
ReplyDeleteGood bro
ReplyDeleteYear by year sales increased comparison chart is super thambi
ReplyDeleteThank you so much bro....🤗🫂
ReplyDeleteSuper bro 👌
ReplyDeleteGood info bro .. keep sharing the info .
ReplyDeleteThank you for valuable information.
ReplyDeleteமகேந்திரா நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் உள்ளது..ஆனால் இந்த்நிறுவனத்தின் கடன் அதிகம் உள்ளதாக தெரிகிறது.அது குறித்து retail optionசேனலில் விளக்கவும்..நன்றி..
ReplyDelete♥️♥️♥️nice bro
ReplyDeleteSuper bro.. Want details for Eicher motor also
ReplyDeleteThank you very much for guiding us to be professional investors, Explain with example how to identify the opportunity that is started in the stock.
ReplyDeleteJyothy Labs Limited update plz bro
ReplyDeleteஎனக்கு என்னமோ auto sector இன்னும் இறங்கும் தான் நினைக்கிறேன் yena recent ah NAA கேள்வி பட்டேன் middle east aluminium and helium company adichitanga nu so in future shortage of aluminium ஏற்படும்னு தோணுது அதனால் auto sector company close panuvanganu kelvi paten at the same time those company to reconstruct it will be take more thaan year
ReplyDeleteவணக்கம் சகோ
ReplyDeleteSuper brother. Nice analysis
ReplyDeleteGood one
ReplyDeleteGood article very much useful and Thanks for replying for my suggestion of articles in english in your video I too agree with your point of view. Your doing a great work💯.
ReplyDeleteThanks brother
ReplyDeletegood statistical information very useful bro
ReplyDelete