ஒருத்தரின் பதவி விலகல் நிறுவனத்தை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம் ஆனால் இந்த நிறுவனத்தில் கண்கூடாக நடந்துள்ளது. அது தான் HDFC Bank.
HDFC Bank-ன் Mid-term chairmen அடானு சக்ரவர்த்தி அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு முன் ராஜினாமா செய்தார் அது மட்டும் இல்லாமல் corporate governance பற்றி உதிர்த்த சில வார்த்தைகளால் 10% வீழ்ச்சியை சந்தித்து மேலும் இப்போது வரை சரிந்து கொண்டு தான் வருகிறது பங்கு.
இந்த சூழ்நிலையில் பல brokerage அமைப்புகள் குறிப்பாக Jefferies மற்றும் JP Morgan நிறுவனத்தின் கண்ணோட்டத்தையே மாற்றியுள்ளது.
தற்போதைய விலையில் இருந்து சுமார் 60% வரை ஏற்றத்தை தரும் என்று இந்த brokerage நிறுவனங்கள் தெரிவித்துள்ளன மேலும் 47 தரகு ஆய்வாளர்களில் 46 பேர் HDFC Bank உயரும் என்றே கணித்துள்ளனர்.
Jp Morgan கூறுகையில், 1010 லிருந்து 1090 வரை போகும் என்றும் நிறுவனத்தின் சொத்தின் தரம் உயர்ந்துள்ளது எனவும், வங்கியிடம் பணமிருப்பு மிகவும் அதிகமாக இருப்பதாலும் இது சாத்தியம் என்று கூறியுள்ளார்.
மேலும் நிறுவனத்தின் மதிப்பீடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்து மிகவும் கவர்ச்சியான இடத்திற்கு வந்துள்ளது மற்ற large Cap வங்கி பங்குகளுடன் ஒப்பிடும் போது.
மேலும் தற்போது நடந்த ராஜினாமா மற்றும் governance பற்றி விசாரிக்க ஒரு குழுவையும் அமைந்துள்ளது வங்கி.
இது போன்ற சூழ்நிலை தான் நீண்ட கால முதலீட்டிற்கு சாதகமான காலமாகபார்க்கப்படுகிறது.
இது போன்ற தரத்தில் சிறந்த மற்றும் நாட்டின் இன்றியமையாத வங்கி மிக சிறந்த இடத்தில் கிடைப்பது நல்ல விஷயம்.
மேலும் தற்போதைய நிலையில் சிறிய வங்கிகளின் மதிப்பீடும் பெரிய வங்கிகளின் மதிப்பீடும் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ள போது நமது தேர்வு எங்கு இருக்க வேண்டும் என்ற முடிவு நமது கையில் உள்ளது. சிந்தித்து செயல்படுங்கள்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

22 Comments
Thank you bro for the update ☺️
ReplyDeleteNice Brother 🙏🏽
ReplyDeleteThanks bro
ReplyDeleteAgree bro.. Nice article, thank you😍
ReplyDeleteGood article bro
ReplyDelete👍Right time to invest for long term investment thanks 🙏🏼
ReplyDeleteValue information
ReplyDelete🎉🎉
ReplyDeleteBro Asian paints article also needed
Thank you na... What do you think about SBI na? Ippo average panlama?
ReplyDeleteThanks brother
ReplyDeleteThanks bro and i am considering it
ReplyDeleteThanks brother for the information
ReplyDeleteThanks bro I'm accumulate
ReplyDeleteThanks brother
ReplyDeleteGood article please write an article about kotak Mahindra Bank also which is also at an attractive valuation 🤝
ReplyDeleteSuper update thanks 👍 bro
ReplyDeleteThank you bro 🎉
ReplyDeleteநன்றி
ReplyDeleteThanks sir
ReplyDeleteThanks bro
ReplyDeleteGood script with low price
ReplyDeleteThanks 👍
ReplyDelete