Header Ads Widget

Responsive Advertisement

Suzlon-க்கு இனி சோதனை காலம் ஆரம்பம்

அதானி குழுமம் காற்றாலை பிளேடு மற்றும் டர்பைன் தயாரிப்பில் குதித்துள்ளது



Suzlon-இன் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர களம் இறங்கியது அதானி குழுமம். காற்றாலை உற்பத்தியில் கால் பதித்த adani New industries limited (anil) இதை பற்றி இன்னும் சிறிது விரிவாக பார்போம்.


இந்தியாவிலேயே பெரியது:

91.2 மீட்டர் நீளமுள்ள காற்றாலை பிளேடை தயாரிக்க உள்ளது இதனால் இந்தியாவிலேயே முதல் பெரிய காற்றாலை பிளேடாக இது அமையும். ஆனால் தற்போது உலகிலேயே நீளமான பிளேடு என்றால் அது சீனாவில் தான் உள்ளது அதன் நீளம் சுமார் 153 மீட்டர் dongfang நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.


Adani New industries limited சிறப்பம்சங்கள்:

அதானி நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த பிளேடின் அளவு ஒரு கால்பந்து மைதானத்தின் அளவும் ஒரு முறை சுழன்று வந்தால் மூன்று கால்பந்து மைதானத்தை விட பெரியது அது மட்டும் அல்ல 30 மாடி கட்டிடத்தை விட பெரியது ஆகும். நிறுவனத்தின் தற்போதைய கையாளும் திறன் சுமார் ஆண்டுக்கு 2.25GW ஆகும் மற்றும் நீண்ட கால அளவில் 10GW நோக்கில் நிறுவனம் நகர்ந்து வருகிறது.


நிறுவனத்தின் ஆர்டர் புத்தகம்:

மூன்று நிறுவனத்திடம் இருந்து புதிதாக ஆர்டர் கிடைத்துள்ளது. அவைகள் ஒன்று ஃபோர்த் பார்ட்னர் எனர்ஜி மற்றும் ஃபர்ஸ்ட் எனர்ஜி மற்றும் ஓபரா எனர்ஜி suzlon உடன் ஒப்பிடும் போது சிறிதாக இருந்தாலும் நாளடைவில் போட்டி வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Suzlon உடன் போட்டி:

அதானி நிறுவனம் வெறும் காற்றாலை blade மட்டும் இல்லாமல் wind turbine generator-யும் உருவாக்க உள்ளது இதனால் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் Suzlon-க்கு போட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


போட்டி தன்மை:

Suzlon இப்போது தான் கடன் மற்றும் நிதி சுமைகளிலிருந்து மீண்டு வளர்ச்சி பாதை நோக்கி வருகிறது ஆனால் இந்நேரத்தில் இப்படியான போட்டி நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கலாம். ஏனெனில் அதானியிடம் முதலீடு செய்ய பணம் மற்றும் நிதி திரட்டும் சக்தி சந்தையில் Suzlon மீதான அச்சத்தை அதிகரித்துள்ளது. 


இறுதி கட்டம்:

போட்டி கடினமாக இருப்பினும் இந்தியாவின் வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.


Disclaimer: பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoption பொறுப்பேற்காது.


Post a Comment

57 Comments

  1. Thank you bro for update🙌🏻🎉

    ReplyDelete
  2. Thanks brother and good insight ☺️

    ReplyDelete
  3. 👍 early updates good work

    ReplyDelete
  4. thank bro

    bro that adani new industries ltd is trading in grey market?

    ReplyDelete
  5. This information was very useful bro, I am following you from 1st january 2024. Whatever your guidance was awesome bro.Main think your pure soul.

    ReplyDelete
  6. Super bro. Ninga news convey pandra style nalla iruku. Then, example oda solrathunu innum easy purinjukura mathiri iruku. ♥️

    ReplyDelete
  7. New news and early update 😎

    ReplyDelete
  8. Very good improvement brother ;) grow strong and improve our knowledge to grow further as well, Following you since 2022 - very happy

    ReplyDelete
  9. I'm waiting bro .....in more valuable information 🤝

    ReplyDelete
  10. Super bro. Adani Wilmar analyse pannunga bro

    ReplyDelete
  11. Super bro intha matheri namba follow panra company pathi podunga 👍

    ReplyDelete
  12. Comment panrathu eapudinu kandu puduchuten brother. Singapore la irruthu nanum ean friends um unga videos pakuram

    ReplyDelete
  13. I added Suzlon in my watch list. So this will be useful for me. Great Effort.

    ReplyDelete
  14. thanks for the info, i have 150.suzlon shares with 18 percent loss. can i sell or hold

    ReplyDelete
  15. Bro can check Siemens, Apollo tyre,Hatsun,BKT,
    Shall we enter jio fin,Tata chemical,crompton

    ReplyDelete
  16. Good information bro.. It helps to think... Your website info really great, good work and keep it up broooo.😍

    ReplyDelete
  17. Hi Bro what about Enphase energy stock in US market?

    ReplyDelete
  18. NOTED YOUR CONTENT - WE ARE AWARE ABOUT SUZLON - THANK YOU FOR YOUR EFFORTS

    ReplyDelete
  19. Bro i already entered in avg price around 43 what will do now any suggestion bro

    ReplyDelete
  20. ALSO PL ADVISE - SMALL CAP MF FOR DAILY BASIS ( SIP Rs.100/day )

    ReplyDelete
  21. I know about value investing now little bit , because you brother, thanks

    ReplyDelete
  22. Thanks for this informative article it's very useful

    ReplyDelete
  23. I have big amount bro i want your suggestion can give your email Id

    ReplyDelete