Header Ads Widget

Responsive Advertisement

Data center மூலமாக வளர்ச்சி காணப்போகும் நிறுவன பங்குகள்

 Data center  மூலமாக வளர்ச்சி காணப்போகும் நிறுவன பங்குகள்

 

Data center  மூலமாக வளர்ச்சி காணப்போகும் நிறுவன பங்குகள்

சமீப காலமாக உலகம் முழுவதும் AI முதலீடுகள் மிகப்பெரும் அளவுக்கு வளர்ந்துள்ளது உதாரணம்: (amazon $200 பில்லியன் முதலீடு). இது இந்தியாவில் அடுத்த சில வருடங்களில் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இப்பெரும் மாற்றத்தில் பங்கு பெற போகும் நிறுவனங்களை பற்றியும் அந்த நிறுவன பங்குகளின் எதிர்காலம் பற்றியும் இங்கு நாம் காண்போம். 

 

இந்தியாவின் AI முதலீடுகள்:

இந்திய மற்றும் அயல்நாட்டு நிறுவனங்கள் AI Datacenterல் பணத்தை கொட்ட உள்ளனஇதில் இந்த நிறுவனங்களை தாண்டி பல நிறுவனங்கள் பயன் அடைய வாய்ப்பு அப்படிப்பட்ட நிறுவனங்களை பற்றி தான் காண உள்ளோம்.Datacenter தங்குதடையின்றி இயங்கவும் அடிப்படையாக இருப்பது மின்சாரம் மற்றும் தரவு பரிமாற்ற cableஇதனால் நமது நாட்டில் உள்ள wire and cables பங்குகள் 25000 கோடி வரை வருமானம் இட்ட வாய்ப்பு உள்ளது.




 

முன்னணி நிறுவனங்கள்:

1. Polycab

2. Kei

3. Finolex

4. Havells

 

இதில் finolex cable இன் செயல்பாடு பற்றி நாம் பார்ப்போம்;

 

Finolex cable தொடர்ந்து அதன் datacenter மற்றும் telecommunication infrastructure துறையை வளர்த்து கொண்டு உள்ளது. fiber cable capacity 8 மில்லியன் கிலோ மீட்டர் ஆக வரும் Q1 fy27ல் உயர்த்த உள்ளதுஇதற்காக 580 கோடி முதலீடு மற்றும் புதிய முன்வடிவ உற்பத்தியால் ஆதரிக்க உள்ளது.

 

Finolex cable Q3 volume growth:

Segments

Growth

Electric cable

28%

Auto cable

42%

Industrial

28%

Power cable

22%


வீடுகளுக்கான cable மற்றும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இறுதி கட்டம்:

வருங்காலத்தில் இந்த நிறுவனங்கள் வளர்ச்சியும் இந்தியாவின் AI வளர்ச்சியுடன் ஒத்து போகும்மற்றும் இந்த செய்தி நிறுவனத்தில் நடக்கும் மாற்றங்களையும் வளர்ச்சியை பற்றியாதகும்முதலீடு பற்றியது அல்ல மற்றும் முதலீட்டு பரிந்துரை அல்ல.


Post a Comment

52 Comments

  1. Best wishes for the new efforts

    ReplyDelete
  2. Very good data, really you have bright future.

    ReplyDelete
  3. Good initiative bro , all the best

    ReplyDelete
  4. Good data for me as i was looking for Data center stocks

    ReplyDelete
  5. Very good attempt.. Congrats bro

    ReplyDelete
  6. Super bro congratulations 🎉🎉🎉 next level movement 👏👏

    ReplyDelete
  7. இது போன்ற துறை சார்ந்த தகவல்களை படிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    மேலும் சில புதிய தலைமுறை துறைகள் பற்றியும் எழுதுங்கள்‌.

    ReplyDelete
  8. All updates super bro Thanks for your valuable time ♥️♥️🙏🙏🙏

    ReplyDelete
  9. Really good initiative, keep continue brother 😊

    ReplyDelete
  10. I have been following your analysis and have bought a small quantity of Finolex Cables shares. Thank you for your valuable insights and for sharing your knowledge. Please keep up the good work and continue your efforts brother

    ReplyDelete
  11. Congratulations bro, keep growing, we will support and grow with you 💪

    ReplyDelete
  12. Good morning. Early starting good bro. Keep on moving

    ReplyDelete
  13. வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  14. வணக்கம் சகோ
    நல்ல தகவல் நல்ல முயற்சி

    ReplyDelete
  15. Congratulation Thambi. En vazthukkal

    ReplyDelete
  16. Nice Article RO ! Best Wishes for this new enterprise !!

    ReplyDelete
  17. Hi Bro
    Thanks to your YouTube video, because of you I bought Finolex Cables and I’m already up 20%! I only invested 12k, but I'm happy with the progress.

    What is your point of view on HFCL? Since broadband expansion in rural India is still in its early stages, I feel the demand for fiber will skyrocket in the coming years.

    Could you also create a dedicated video on the AI and Data Center sectors (both Indian and global markets)? Also, do you think Indian companies can truly compete with Chinese manufacturers in the fiber industry?

    Whatsapp :9965210070


    ReplyDelete
  18. Bro, CMS Info System Pathi unga view share pannunga if Possible

    ReplyDelete
  19. Thank you! I'm gaining good knowledge from you

    ReplyDelete
  20. Thanks for the update bro. i am really appreciate and thank for your hard work bro.

    ReplyDelete
  21. Good initiative bro
    I had been following you more than 3 years now
    Your knowledge on market is very good you are doing a good job
    I don't know how do you manage your time for job and market.
    Your stock analysis are superb
    Congratulations bro

    ReplyDelete
  22. These are the sectors will be benefitted due to data center:

    Realty - Data center need huge land to incorporate the data centers
    Energy - Power generation companies, power transmission companies, power grid companies, transformer companies, wires and cables
    Water - Water purification companies, chemical companies which helps to pure water.
    Metal companies - copper, silver, rare earth metals mining and producer companies.
    Data center will create the huge infrastructure boom. It will boom cement and realty center again

    ReplyDelete
  23. I did swing with few times in Finolex cables and made some profit..now its gone up...anyways ..very informative...thanks

    ReplyDelete
  24. Fincables 780 ave konjam iiruku, innum konjam chance kuduthu irrukalam

    ReplyDelete
  25. nice information thanks for your effort

    ReplyDelete
  26. Useful article regards Finolex BRO ❤️

    ReplyDelete